பிரான்ஸிலுள்ள 160 பள்ளிவாசல்களை, மூடுவதற்கு தீர்மானம்
பிரான்ஸிலுள்ள சுமார் 160 பள்ளிவாசல்களை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 13 ஆம் திகதி பாரிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரான்ஸிலுள்ள பள்ளிவாசல்களுக்கான இமாம்களை நியமிக்கும் பொறுப்பு வகிக்கும் ஹஸன் அல் அலோவுய் இந்தத் தகவலை தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரான்ஸ் உள் விவகார அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாகவும் உத்தியோகபூர்வத் தகவல்களின் அடிப்படையில் 100 தொடக்கம் 160 வரையிலான பள்ளிவாசல்களை மூடுவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில்இ கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலையடுத்து ஏற்கனவே 3 பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சில பள்ளிவாசல்களின் தவறான நடவடிக்கைகளின் காரணம்தான் எல்லா வன்முறைகளுக்கும் காரணம் வன்முறைகளை ஆலயங்கள் தேவாலயங்கள் பள்ளிவாசல்கள் ஆகியவற்றில் என்ன நடைபெறுகின்றன என துப்பறியவேண்டும்
ReplyDeleteபள்ளிவாசல்கலையோ, வேறு வணக்க ஸ்தானங்களையோ மூடுவது என்பது தவறான செயல். கடவுளை நம்புகின்றவர்கள், தங்கள் கடவுளை வணங்குவதை தடை செய்ய கூடாது. அவர்களாக வாங்குவதை கைவிட்டு, வணங்க ஆளில்லாமல் மூடினால் மட்டுமே ஒகே.
ReplyDeleteபள்ளிவாசல்களின் தீவிரவாதம் போதிக்கப் படுகின்றது என்று பிரான்ஸ் அரசு கருதினால், அங்கே என்ன போதிக்கப் படுகின்றது என்பதை கண்காணிப்பதுடன், போதனை எப்படி இருக்க வேண்டும் என்பதை சட்ட ரீதியாக நெறிப்படுத்த வேண்டும், அவ்வளவுதான்.
இதனை செய்யாமல், பள்ளிவாசல்கலையே மூடுவது, அரசின் தோல்வியையே காட்டும்.