ஞானசாரரின் பார்வையில், வஹாபிஸத்தைப் பரப்பிவரும் 15 நிறுவனங்கள்...!
நாட்டில் சவூதி வஹாபிஸம் எனும் தீவிரவாதத்தைப் பரப்பும் அரச சார்பற்ற 15 இஸ்லாமிய நிறுவனங்களின் செயற்பாடுகளையும் அரசாங்கம் ஆராய்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொது பல சேனா தெரிவித்தது.
கிருலப்பனையிலுள்ள பொது பல சேனாவின் மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்குறிப்பிட்ட வேண்டுகோள்களை விடுத்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
இலங்கையில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் உருவாக்கத்தையும் அடிப்படைவாதத்தையும் இல்லாமற் செய்ய வேண்டுமென்றால் மத்ரஸாக்களைத் தடைசெய்ய வேண்டும். அத்தோடு எத்தனை மத்ரஸாக்கள் நாட்டில் இருக்கின்றன? மத்ரஸாக்களில் என்ன போதிக்கப்படுகின்றன? அவற்றுக்கு எங்கிருந்து நிதியுதவி கிடைக்கிறது? என்பது பற்றி அரசாங்கம் தேடிப்பார்க்க வேண்டும். அப்போது மத்ரஸாக்களின் உண்மைத் தன்மை விளங்கிவிடும்.
நாங்கள் இவ்வாறு தெரிவிப்பதற்காக இலங்கையிலுள்ள சம்பிரதாய முஸ்லிம்கள் கவலைப்படலாம். நாம் சம்பிரதாய முஸ்லிம்களை எதிர்க்கவில்லை. தீவிரவாதத்தையே எதிர்க்கிறோம். இஸ்லாமிய தீவிரவாதிகள் காத்தான்குடியில், அக்குறணையில், மாவனல்லையில் இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இப்போது இவர்கள் கொலன்னாவையிலும் தெஹிவளையிலும் இருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
15 இஸ்லாமிய வஹாபிஸ/ஸலபி நிறுவனங்கள்
இலங்கையில் 15 அரச சார்பற்ற இஸ்லாமிய அமைப்புகள் வஹாபிஸத்தைப் பரப்பி வருகின்றன. இவ் அமைப்புகள் சமூக சேவை செய்வதாகவும் வறியவர்களுக்கு உதவி செய்வதாகவும் கூறிக் கொண்டு தீவிரவாதத்தைப் பரப்புகின்றன.
ஐ.ஐ.ஆர்.ஓ., ஐ.ஆர்.ஓ, அல்சபாப், முஸ்லிமாத்,வாமி, முஸ்லிம் எயிட், நிதா பவுண்டேசன், ஹிரா பவுண்டேசன், எம்.எப்.சி.டி., செரண்டிப், ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத், அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், சுன்னத் அன்சார், ஜமாஅத்தே இஸ்லாமி, சலபி என்பனவே இந்த 15 இஸ்லாமிய அமைப்புகளாகும்.
சலபி அமைப்பு களுபோவில, நீர்கொழும்பு, அக்குறனை, மாவனல்லை ஆகிய பகுதிகளில் கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு பலதார மணம் செய்து அதிகமாகப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கிறது.
ஹிரா பவுண்டேசன் ஏனைய மதத்தவரை குறிப்பாக பெளத்தர்களை இஸ்லாத்துக்கு மதம் மாற்றம் செய்யும் பணியை முன்னெடுக்கிறது. இதற்காக இந்த பவுண்டேசன் சிங்கள மொழியில் புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டு வருகின்றது. பௌத்தர்கள் நாம் ஏனைய மதத்தவர்களை மதம் மாற்றிக் கொள்ள முயற்சிக்கவில்லை. புத்தகங்கள் அச்சிடவில்லை.
சிங்களத்தில் அச்சிடப்பட்டுள்ள புத்தகங்களில் பெளத்தத்தையும் சிலை வணக்கத்தையும் பற்றி தவறான கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறான மதமாற்றம் நடைபெறுவது ஏன்? மத்ரஸாக்களில் என்ன போதிக்கப்படுகின்றன என்பது பற்றி அமைச்சர்கள் பைசர் முஸ்தபா, ஹக்கீம், ரிசாத், அமீர் அலி என்போர் எமக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இது தொடர்பாக அவர்களுடன் பகிரங்க விவாதத்துக்கும் நாம் தயாராக இருக்கிறோம்.
அன்று மஹிந்த அரசு எம்மை பைத்தியகாரர்கள் என்றது. எமக்கு நோர்வேயிலிருந்து பணம் கிடைக்கிறது என்றது. பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டும் பெரும்பான்மை சிங்களவரது பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை கொள்ளாது சிறுபான்மையினரின் நலன்களைப் பேணுவதிலே அக்கறையாக இருக்கிறது. இருகட்சிகளும் சிறுபான்மையினர் ஆதரவு இல்லாமல் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்று நினைக்கின்றன. சிங்களவர்களின் முனங்கல்களுக்கும் செவிசாயுங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இராணுவ முகாம்களுக்கு எதிர்ப்புத் தெரிவியுங்கள்
வடக்கில் தமிழர்கள் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ முகாம்களை அகற்றும் படி எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். ஏன் அங்கு மாத்திரம் இராணுவ முகாம் தேவையற்றதாகிறது.
நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள முஸ்லிம்களும் சிங்களவர்களும் தமது பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களுக்கும் எதிர்ப்பு தெரிவியுங்கள். அகற்றும் படி கூறுங்கள்.
முகுது விகாரைக்குச் சொந்தமான காணிகளையும் கூரகலயில் விகாரைக்குச் சொந்தமான காணிகளையும் அரசு மீண்டும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.
Looosuppayale Loosuppayale....Loosuppayale....
ReplyDeleteஇவருடைய ஜோக்குகளை படிப்பதக்கு நல்லாத்தான் இருக்கு!, இவருக்கு சொல்லிக்கொடுக்கும் இவர் சொல்லும் சம்பிரதாய முஸ்லிமை நினைக்கும் போது மிகவும் கவலையாக இருக்கிறது இவருக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் அதாவது சிங்களவர்களுக்காக நாம் செய்கிறோம்
ReplyDeleteசெய்துகொண்டே இருப்போம் உதாரணம் இரத்த தானம் இன்னும் பல இருக்கிறது அவைகளை அல்லாஹ்வுக்காக மறைத்துக்கொள்கிறோம்
He is being well poisoned with Islamophobia by international groups who works with SATAN against to the RELIGION of ONE TRUE GOD.
ReplyDeleteTHOSE international groups who foster this BBS, will soon harvest for their invest.
Those international bodies should stay away without harming the peaceful of life of all SriLankans. For your own silly interest do not spoil our beautiful country with people with peace of mind.
Do not bring your hate practices to few racist in our country to disturb us.
You plot... But God plot batter than you.
He is expecting relief items from these organization. That is why he is barking
ReplyDeleteMake dua we are all.allah will help us .wich way allah helped o january 8th 2014.we must unity with every community.insha allah.dont worry about this monk.he is barking with jelous.dont comments against ghanasara.make dua foe his hidayah.allah can do everything.allah have ruling entire world. Insha allah allah will bring good things in srilanka.we have to do hard job and follow the way of islam.
ReplyDeleteWahhabism teaches terrorism
ReplyDeleteWell said little Ghana Sara Therar.
DeleteAll these fake datils r going to him thru our idiots only.palweru iyakka sandai than avana usupethuzu.at least Ella iyakkangalum ondupada vendum.summa Shia Shia endu pesi welalla.Islam is one relgion.owworu iyakkakum Islam owworu Islam illai.mozalla iza purindal pneumonia illai
ReplyDeleteWe don't judge Buddhist by looking at him.same way don't judge Islam by looking at a muslim
ReplyDeleteMr. Rifkan Nawas,
ReplyDeleteI feel sorry for your short understandings.
BBS fight against TAWHEED the same time SHIA call toward SHIRK ( GRAVE WORSHIPP).. They both are against the teachings of QURAN and SUNNAH.
I hope you are not form them.
May Allah guide us in the path of SALAF ( SAHAABA, TABIEEN and TABA TABIEENS).
Inda comments le therizu yaaru gnasara ku fake news kodukkura endu.inda maaziri aalkala muzalil samoozaayathula irundu thooki eriya vendum.mozalla engada theeviravaathihalai illamakka vendum
ReplyDeleteThis Monk should first understand that Srilanka is a democracy
ReplyDeletewhere all people have freedom to teach and learn religions . Any religion . And they are free to believe or disbelieve in a religion. They are free to propagate their religions. Not only
Budhists , even Hindus in Srilanka don't try to reach out other believers . Well, they have their freedom not to do so.
Do we blame or accuse them for not doing it ? No we don't ! But
Muslims are duty bound to inform and invite other believers into their fold because they believe what's good for them should be shared with others ! What's wrong in it ? If you don't want it , just walk away and remember , nobody forced you
to accept Islam . At the same time , you have no right to stop
Muslims preaching Islam to Budhists , Hindus or Christians or
any other faith . If there are wrong Muslims , well , they have a right to be wrong like others and face correction or
punishment by proper authorities . Of course you have your own
right to be a racist , a nationalist , a patriot or a noble
great monk . You choose it !
உங்களுக்கு ச்சாம்.. ச்சாம்.. கதை சொல்லவா .....
ReplyDeleteஒரு வெள்ளை மாடு, ஒரு கருப்பு மாடு, இன்னொரு சிவப்பு மாடு இது மூன்றும் காட்டில் சந்தோசமாக வாழ்ந்து வந்திச்சாம்.
இது கூட ஒரு நரியும் வாழ்ந்து வந்திச்சாம்.
இந்த நரிக்கு அந்த மாடுகளை டேஸ்ட் பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் இருந்தாலும் வெளியே காட்டாமல், சந்தர்ப்பம் வரட்டும் என இருந்திச்சாம்.
திடீர் என ஒரு நாள் ஒரு சிங்கம் அந்த மாடுகளை பார்த்திச்சாம்.
அதை வேட்டையாட முடிவு பண்ணிச்சாம்.
உடனே ஒரு மாட்டை நோக்கி சிங்கம் பாய்ந்திச்சாம்.
இதனை பார்த்த மற்றைய இரண்டு மாடுகளும் சிங்கத்தை எதிர்த்து களத்தில் குதிச்சிக்காம்.
ஒரே நேரத்தில் மூன்று மாடுகளின் எதிப்பை சமாளிக்க முடியாமல் சிங்கம் ஓட்டம் எடுத்திச்சாம்.
ஆனாலும் அந்த மாட்டை அடிச்சி தின்ன வேணும் என்ற ஆசை மட்டும் குறையவே இல்லையாம்.
சிங்கம் என்ன செய்யலாம் என யோசிச்சிக்காம்.
எதிரே வந்த நரியை பார்த்திச்சாம்.
அதனிடம் ஐடியா கேட்டிக்காம்.
நரி கொடுத்த ஐடியா சூப்பர இருந்திச்சாம்.
உடனே சிங்கம் செயலுக்கு இறங்கிச்சாம்.
வெள்ளை மாடையும், சிவப்பு மாட்டையும் பார்த்து சிங்கம் சிரிச்சிக்காம். உடனே ரெண்டு மாட்டுக்கும் சந்தோசம் தாங்க முடியல்லையாம். இவங்களும் சிங்கத்தைப் பார்த்து பல்லிளிச்சான்கலாம்.
இதுதான் சரியான சந்தர்ப்பம் என சிங்கம் நினச்சிக்காம்.
அதுகிட்ட போனிச்சான்.
ரெண்டு மாட்டையும் பார்த்து சிரிச்சிக் கொண்டே நலம் விசாரிச்சிக்காம். “என்னம்மா நலமா இருக்கீங்களாம்மா”?. மாடு ரெண்டும் சொர்கத்துக்கே போயிட்டாம். எங்களப் பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டே சிங்கம். மாடுகளுக்கு அப்படி ஒரு சந்தோசமாம். சிங்கம் பார்திக்காம் இதுதான் சரியான நேரம். நரி கொடுத்த ஐடியாவை அந்த நஞ்சு ஊசியை மெதுவாக ரெண்டு மாடுகள் மீதும் இறக்கிச்சாம். “நீங்க ரெண்டு பேரும் வெள்ளையா , சிவப்பா அழகா இருக்கீங்க. அந்த கருப்பு மாடு உங்களுடன் இருக்கும் போது உங்களின் அழகு வெளியுலகுக்கு தெரியாமலே போய் விடுகிறது. இப்ப நீங்க ரெண்டு பேரும் தனியாக எவ்வளவு அழகாக இருக்கீங்க” என கருப்பினம் சிவப்பினம் என்ற இனத்துவேசத்தை கக்கி விட்டு சிங்கம் கிளம்பிச்சாம். சிங்கம் போட்ட விசஊசி மெதுவா வேலை செய்ய ஆரம்பிச்சாம். நாங்க அழகாக இருக்கோம். எங்களைத்தான் எல்லோரும் மதிக்கின்றார்கள் என்ற கர்வம் பெருமை தலைக்கேறி. கருப்பு மாட்டை ஒதுக்க ஆரம்பித்து கடைசியில் வெறுத்து, ஒற்றுமையாக இருந்த மாடுகள் இரண்டாக பிரிந்து விட்டனமாம்.
சிங்கத்தின் திட்டம் நிறைவேறும் நாள் நெரிங்கியது. கருப்பு மாட்டை வேட்டையாட சிங்கம் கிளம்பியது. அதற்கு வெள்ளை மாடும், சிகப்பு மாடும் திட்டம் போட்டு கொடுத்தது. ஈற்றில் கருப்பு மாடு சிங்கத்தினால் வேட்டையாடப்பட்டு சிங்கத்துக்கு இரையானது. எஞ்சியதை நரி நக்கித்திண்டு ஏப்பமிட்டது.
இழந்தது தன் இனம் என்பதை மறந்து இரண்டு மாடுகளும் சந்தோசத்தில் குதூகலித்தன. இனிமேல் எங்களிடம் கருப்பினம் எனற பேச்சுக்கே இடமில்லை என மமதை கொண்டு பெருமைபட்டுக் கொண்டிருந்தன. அதேநேரத்தில் சிங்கத்தின் கோட்டையிலே, இவர்கள் இருவரையும் எப்படி வேட்டையாடலாம் என சிங்கமும் நரியும் திட்டம் போட்டுக் கொண்டு இருந்தன.
வெகு நாட்கள் செல்ல வில்லை. மீண்டும் சிங்கத்துக்கு பசியெடுத்தது. நரி அதன் பசியை இரட்டிப்பாக்கியது. இப்போது வெள்ளையினம் சிகப்பினம் என்ற விசத்தை கொண்டு வந்தது. இதுவும் நன்றாகவே வேலை செய்தது.கடைசியில் ஒற்றுமையாக இருந்த இரண்டு மாடுகளும் இரண்டாகப் பிரிந்தன.
சிகப்பு மாட்டுக்கு சிங்கம் நாள் குறித்தது. அதுக்கு நரி ஒத்தூதியது. வெள்ளை மாடு நின்று கொண்டு வேடிக்கை பார்த்தது. நாளும் நெருங்கியது. சிங்கத்தின் கடவாய்ப் பற்களினால் சிகப்பு மாட்டின் கழுத்தறுபட்டது. அதன் இரத்தத்தை குடித்து, உடலை தின்று மிஞ்சியதை நரிக்கு பங்கு போட்டது.
வெற்றிகரமாக வேட்டையை முடித்த சிங்கம் திரும்பிப் பார்த்தது. அங்கே வெள்ளை மாடு ஒற்றையாய் நின்று கொண்டிருந்தது. அப்போது இரத்தம் வடியும் வாயோடு வெள்ளை மாட்டை பார்த்து ஒரு அசட்டு சிரிப்புடன் " என்ன வெள்ளை மாட்டாரே சௌகியமா"? என கேட்டு விட்டு அதனை நோக்கி நடந்தது. இப்போது வெள்ளை மாடு திரும்பிப் பார்த்தது. அங்கு யாரும் இல்லை. தான் தனித்து விட்டேன் என்பதை உணர்ந்தது. தான் செய்த தவறை எண்ணியது. பயந்து நடிங்கியது என்ன பயன் சிங்கம் அந்தோ அருகில் வந்து விட்டது.
Well explanation I agree with you brother.
DeleteGavas wow wow மாடும், நரியும் நம்ம சமூகத்துல நிறைஞ்சி கிடக்கு. எட்டப்பன் வேலை பார்க்க இங்க நிறைய பேர் இருக்காங்க.
ReplyDeleteசம்பிரதாய முஸ்லிம் இதனுடைய அர்த்தம் என்ன?
தரீக்கா வா?
உண்மைதான் இவர்கள் மட்டும் இலங்கையில் இருந்தால் ஞானசார நல்லவிதமாக குடும்பம் நடத்தியிருக்க முடியும்.
ஆனால் எனக்கு தெரிந்து மற்றயவர்களோடு கொஞ்சம் கஷ்டம் தான்.
இவர்கள் தான் மாற்று மதத்துடன் எல்லா விடயங்களுடன் ஒத்துபோககூடியவர்கள். எல்லா விதத்திலும்.
ஐஐயோ! விவாதமா?
சத்தம் போட்டு சொல்லிடாதடா நம்ம ரிட் சேர்க்கு கேட்டுட போவுது...
I know bro.bcos of thaw n salafis these problems.let's not forget kabru wanangis as well.engal islamiya thalaivan asath saley as well.
ReplyDeleteThis monk has pronounced half of the truth , All these Wahhabi groups brought and cultivated extremism and hatred among sri lankan moderate Muslims, They will sooner or later will fight each other in the name of Islam same like what is happening in Syria and Afghanistan and other muslim countries, all these terrorist groups such as IS, Taliban and Bokoharam in Nigeria and Shabab In Somalia emerged from one factor that is Wahhabism .
ReplyDeleteabu sarandibi, rifkan nawas, siyath mohmed,மாட்டுக்கதை கூட விளங்கவில்லையே. உங்க குடும்ப பிரச்சினைல பக்கத்து வீட்டுக்காரன் பங்கு அதிகம். பெளத்தர்களிடையே ஆயிரம் வேற்றுமைகள், இந்துக்களிடையே ஆயிரம் வேற்றுமைகள், கிறிஸ்தவர்களிடையே ஆயிரம் வேற்றுமைகள் ஆனால் அது அவர்களின் வீட்டுப்பிரச்சினை. வெளியில் அவர்கள் யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் நீங்களோ அறிக்கை விட்டு, சமூக வளைதளம் மற்றும் இணைய செய்திதளங்களில் உங்கள் உள்வீட்டு வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றுகின்றீர்கள். இந்த தேரர் மாற்று மதங்களை அதிலும் விசேடமாக முஸ்லிம்களை பிளவுபடுத்த முழுநேர முயற்சியெடுக்கிறார். அவருக்கு முஸ்லிம்களே தீனி போடுகிறார்கள். ”சம்பிரதாய முஸ்லிம்” ஒரு இட்டுக்கட்டு என்பதுகூட புரியவில்லை உங்களுக்கு. ஓரிரண்டுபேரை
ReplyDeleteசம்பிரதாய முஸ்லிம்கள் (ச.மு) ஓரிரண்டு பேரை கூட்டிவந்து பேசச்சொல்லுங்கள் தேரரை.
ReplyDeleteCommon man thumbs up to you bro. Well said. சம்பிரதாய முஸ்லிம்? அப்படி என்றால் என்ன?
ReplyDeleteஞானசார்ரின் தீவிர ரசிகன் போலிருக்கு.
So Abu serendibi what about other countries ? Because of thawheed jamaath they have problems ? Like in Palestine , Syria , Yemen etc......
ReplyDelete" there will be a time where my unmah will be targeted for everything for being Muslim"
So stop ur selfishness now it's not the time to see whom to blame it's time to unite.
If a civil war erupts they Sinhalese don't know how to differentiate between a thaw Muslim , thableeq Muslim , jamathe islami muslim for them " Okkoma Thambiya" . So stop these stupiditic arguments!!
This comment has been removed by the author.
ReplyDeleteAafee தொட்டி மீனுக்கு தொட்டிதான் உலகம். உங்களுக்கு புரியாது தோழரே.
ReplyDeleteதம்புள்ளை - இந்து கோவில்
ஹாலிஎலை - இந்து கோயில்
கண்டி - பாஸ்டர் சுசந்த கிறிஸ்தவ ஆலயம்
வீரகெட்டிய - கிறிஸ்தவ ஆலயம்
நிவிதிகலை- கிறிஸ்தவ ஆலயம்
மடு - கிறிஸ்தவ வீடு
ஹிக்கடுவை- கிறிஸ்தவ ஆலயம்
தம்புள்ளை - மசூதி
அநுராதபுரம் - தர்கா மசூதி
கூரகலை(ஜெயிலானி) - தர்கா மசூதி
கண்டி- மீராக்கம் தர்கா மசூதி
தப்லீகு - பாகிஸ்தான் பயங்கரவாத பயிற்சி பெற்றவர்கள்
இன்னும் நூற்றுக்கணக்கில் குறிப்பிடலாம். ஆனால் நீங்கள் குறிப்பிட்டது 0.001%.
மேற்படி கதையின் தொடர்ச்சியை நான் தருகிறேன்..
ReplyDeleteசிங்கத்துக்கு வயதாகிவிட்டதாம். நரி ஏதேனும் மிருகத்தை ஏமாற்றி சிங்கத்தின் குகைக்குள் கூட்டிக்கொண்டு வருமாம். ஒருநாள் ஒரு எருமை மாட்டை ஏமாற்றி கூட்டிக்கொண்டு வந்ததாம். சிங்கம் பாயவே மாடு மிரண்டு தப்பி ஓடிவிட்டதாம். நரி கிழட்டு சிங்கத்தை குறை சொன்னதாம். மாடுவருவதை கவனிக்காதது போல் இருந்துவிட்டு பக்கத்தில் வந்தபின்பு கொல்லுங்கள் என்றதாம். நரி
திரும்பவும் போய் மாட்டை கூப்பிட்டதாம். மற்ற வில்ங்குகள் தடுத்தாலும் மாடு நரியின் சொல்லில் மயங்கி மீண்டும் குகைக்கு வந்ததாம். சிங்கம் என்னை கவனிக்கவேயில்லை என்று நிம்மதியடைந்ததாம். சிங்கமோ மாட்டை பாய்ந்து கொன்றதாம்.
சிங்கம் வெளியே சென்றதும் நரி மாட்டின் மூலையை சாப்பிட்டுவிட்டதாம். சிங்கம் வந்து பார்த்து கடும் கோபமடந்ததாம். நரியோ மாட்டுக்கு மூலை இருக்கவில்லை. இருந்திருந்தால் திரும்பவும் வந்திருக்குமா என்று கேட்டதாம்.
நம்மில் பலரும் திரும்பத் திரும்ப ஒன்றையே சுற்றுகிறார்கள். சுட்டுவிரல் முன்னோக்க நான்குவிரல் பின்னோக்கும்.
Br Abu Serandibi!
ReplyDeleteAs per your argument, if there are no thaw or salafi in Srilanka then there won't be halal problem or Muslims will not get any problems by BBS or any other group? can you explain this issue please?