Header Ads



தொலைப்பேசி தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு - 14 வயது மாணவன் தற்கொலை

எதிர் வீட்டு நபருடன் கையடக்க தொலைப்பேசி தொடர்பாக ஏற்பட்ட முறண்பாட்டினால் மனமுடைந்த அலவத்துகொடை- மஹாமுதுன பிரதேசத்தை சேர்ந்த 14 வயது பாடசாலை மாணவர் வீட்டு அருகில் உள்ள கோப்பி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடல் மாத்தளை மருத்துவமனையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.