Header Ads



மட்டக்களப்பு அபிவிருத்திக்குழு இணைத்தலைவராகவும், 14 பிரதேச செயலக தலைவராகவும் ஹிஸ்புல்லாஹ்

புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் MA. MP. மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராகவும், மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரதேச அபிவிருத்திக்குழு தலைவராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் இன்று 28-12-2015 நியமனம் வழங்கப்பட்டது.

No comments

Powered by Blogger.