இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் வீட்டுப் பணியாளர்களாக சென்ற 120 பேர் மரணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல இதனைத் தெரிவித்துள்ளார்.
Post a Comment