Header Ads



சவுதி அரேபியாவில் 12 ஆணிகளை விழுங்க வைத்த கொடூரம் (வீடியோ)

சவுதி அரேபியாவில் வீட்டுப்பணிப்பெண் சேவைக்காக சென்ற இலங்கை பெண்ணொருவருக்கு வீட்டு உரிமையாளர்களால் 12 சிறிய ஆணிகள் பலவந்தமாக விழுங்க வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.

புத்தளம் - மதுரன்குளிய – முக்குதுடுவாவே பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவரே இச்சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

3 comments:

  1. There are lot of nails in Saudi...?? or Everywhere nails in Saudi...?

    ReplyDelete
  2. This is nothing compared some other cases I have heard. Any progress on this case?

    ReplyDelete
  3. The Saudis they dont have time to force her to eat these type of chilli things...for nothing...in my veiw...If they want anything, they will do simply anything without waiting....So, I think this is fake information...

    ReplyDelete

Powered by Blogger.