Header Ads



வரவு செலவுத்திட்டம் 107 மேலதிக, வாக்குகளினால் நிறைவேற்றம்..!

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 107 மேலதிக வாக்குகளினால் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன, 13 உறுப்பினர்கள் சமுகமளிக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.