Header Ads



மழையால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு 10.000 டொலர்கள் வழங்கிய சங்கா


இந்தியாவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது ‪#‎Sanga‬ 10000 USA $ உதவி வழங்கியுள்ளார். அத்துடன் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்..

இந்த மாண்புமிகு மனிதரை அனைவரும் வாழ்த்துவோம்..

18 comments:

  1. 25 years or more our makkal affected by war still in the refuge camps no mercy or just for a ad.last month flooded SL.no mercy this like a fishing at mudy water haha

    ReplyDelete
  2. Thank you Sankakara the son of the nation.

    ReplyDelete
  3. ஒரு சிறந்த மனிதன். IPL இல் சென்னை அணியில் இலங்கை வீரர்கள் விளையாடக் கூடாது என்று சொன்னவர்களுக்கு பாரிய அவமானம்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் இருந்து நன்றியுடன்
    நிலவன்

    ReplyDelete
  4. அற்புதமான மனிதர். IPL இல் சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாடக் கூடாது என்று சொல்லி விளையாட்டில் வெறியை புகுத்திய குறுமதியாளர் வெட்கித் தலை குனிய வேண்டும்.

    வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட தமிழகத்தில் இருந்து நன்றியுடன்
    நிலவன்

    ReplyDelete
  5. Nilvan I was thinking you are from Kerala. I have a question!
    I have a question for you. You are very quick on commenting on this ! But I didn't see a single post from you on following news headings
    1."அன்று முஸ்லிம்களுக்கு வீடு இல்லை என்றேன், இன்று கண்கள் கலங்குகிறேன்..!
    2.சென்னை முஸ்லிம்களின் முன்மாதிரி - குவியும் மாற்றுமத சகோதரர்களின் பாராட்டு
    3.மழையால் பாதிக்கப்பட்ட சகலரும், வந்து தங்கலாம் - பள்ளிவாசல்கள் அறிவிப்பு

    எல்லா கேள்விகளுக்கும் பதிலை எதிர்பார்க்கும் நீங்கள் எனது கேள்விக்கு ஒரு நியாயமான பதிலை தருவீர்களா ? அல்லது வழமை போல் " அந்த தலைப்பின் கீழ் எனது பதில்கள் பதியபடவில்லை " என்று கூறுவீர்களா?

    உங்களைப்போல் இஸ்லாத்தை குறைகூறும் பலரை நான் பார்த்துள்ளேன். நான் Google இல் கூட தேடிப்பாரத்தேன். முஸ்லிம்களின் இந்த உதவி பற்றிய செய்தியை news media க்களில் காண முடியவில்லை. This spread Only on social media I guess.
    மனித நேயம் பற்றியும் , சம உரிமை மற்றும் சகிப்புத்தன்மை பற்றி வாய்கிழிய இஸ்லாத்துக்கெதிராக ஓலமிடும் உங்களைப் போன்றவர்கள் இஸ்லாத்தின் காரணமாக இஸ்லாமியர்கள் செய்யும் நல்ல விடயங்களைப்பற்றி வாய்திறக்கமாட்டார்கள். உங்களின் பாராட்டோ அல்லது இஸ்லாமியர்கள் நல்லவர்கள் என்றோ எடுத்துக்காட்ட நான் இதை சொல்ல்வில்லை. உங்களைப் போன்றவர்கள மனித நேயம் , சம உரிமைகள் , religious tolerance என்ற போர்வையில் தான் விவாதிப்பார்கள் ஆனால் அவர்கள் எப்போதுமே இஸ்லாத்தை பற்றி பேசும்போது நடு நிலையாக இருக்கமாட்டார்கள் என்பதை சுட்டிக்காட்டவே நேரம் அனுமதிக்கவில்லை என்றாலும் சிரமம் பாராமல் தமிழில் எழுதினேன்!

    So far I haven't spoken to you in this way but I was waiting until I could tackle you from the same defence you bring in every time you argue about Islam and intolerance.
    Hope you understand that it's not hard for a human being to spot fox who comes in Sheeps skin to portray Islam as bad.
    Many tried before but they all failed.
    " Allah says they plan but allah plans and Allah is the best of planners."

    Media tried to portray Islam as bad as they can but you see allah or should i say " Nature " cos you may digest it properly bright the rain to show who Muslims really are.
    Every good Muslim will be like this. He wont wait for the opportunity to punish whom they punish. If they get a chance to forgive they will be the first to do that and help.
    Our beloved Prophet after the Makkah victory. He could have killed all the non believers. He had the power to slit the throat of those who did insane things to him. What did he do ???? He forgave all.
    I am sure you wouldn't bring up irrelevant subjects and answer to my question to the correct point!

    ReplyDelete
  6. ஒரு இயற்கை பேரிடர் வரும் போது எல்லோரும் ஜாதி மதம் பார்க்காமல் ஒருவருக்கு ஒருவர் உதவுவது மனித இயல்பு
    ஆனால் அதை சொல்லி காட்டுவதும்
    மற்றவர்களும் புகழ வேண்டும் எ ன எதிர்பார்ப்பது சிறுபிள்ளைதனம்

    ReplyDelete
  7. ஜப்னா முஸ்லிம், தயவு செய்து இதனை பிரசுரியுங்கள்.

    Voice,

    முதலில் எனது எல்லா கருத்துக்களும் பிரசுரிக்கப் படுவதில்லை என்பது உங்களுக்கே தெரிந்து இருக்கின்றது, அப்படி இருக்கும் பொழுது அதனை காரணமாக சொல்லக் கூடாது என்று கட்டளை போடுவது உங்களது குறுமதிக்கு சிறந்த எடுத்துக் காட்டு.

    நான் தமிழகம் என்று நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ, நான் கேரளா இல்லை என்று உங்களை நம்ப வைக்க வேண்டும் என்றோ எனக்கு எந்தத் தேவையும் இல்லை, ஆர்வமும் இல்லை, அக்கறையும் இல்லை. (நான் நிலவன் என்னும் ஒரு மனிதன் என்கின்ற அடையாளமே எனக்குப் போதும்)

    நீங்கள் இலங்கையில் எங்கே என்று நான் கேட்டதும் இல்லை, எனக்கு எது தேவையும் இல்லை.

    "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என்பதை நேசிப்பவன்.

    அடுத்து இந்த இணையத்தளத்தில் வெளியாகும் எல்லா செய்திகளிலும் கொமன்ட் பண்ண வேண்டும் என்ர்கின்ர நிர்ப்பந்தம் எனக்கு இல்லை. அது எனது தெரிவு சுதந்திரம். இஸ்லாத்தில் தெரிவு சுதந்திரம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் மனிதர்களிடம் அது உள்ளது.

    தமிழகத்தில், இலங்கை போன்று சோனகர் என்று ஒரு இனம் இல்லை. இஸ்லாமியரோ, இந்துவோ, கிறித்தவரோ, நாத்திகரோ, பெளத்தரோ அனைவருமே தமிழர்கள்தான். ஆகவே, ஊடகங்கள் இஸ்லாமியர்கள் உதவி செய்தார்கள் என்று போட வேண்டிய தேவை இல்லை.

    இஸ்லாமியர்கள் என்று மட்டும் இல்லை, ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த உதவிகளை செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.

    உங்கள் நாட்டு குமார் சங்கக்கார என்ன இஸ்லாமியரா?

    வெள்ளத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கான உதவி, மனிதர்கள், மனிதர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்தவை. அதில் இஸ்லாமியர் மட்டும் மத ரீதியாக செய்தனர் என்று நீங்கள் சொன்னால் அது உங்கள் மதத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கே பலத்த அவமானம். அப்படி ஒரு தற்பெருமை உங்களுக்கு தேவை என்றால், உங்களின் அல்லாஹ் அல்லவா நேரடியாக் வந்து உதவி இருக்க வேண்டும்?

    புரிந்து கொள்ளுங்கள், இது மதம் சார்ந்த உதவி அல்ல, மனிதம் சார்ந்த உதவி.

    பல கோயில்களில் சாதியத்தால் ஒதுக்கப்பட்டவர்களும் தங்குவதற்கு இடமளிக்கப் பட்டுள்ளது, (அதெல்லாம் உங்கள் கண்களில் படுவதில்லையா?) அதற்காக சாதியம் செத்துவிட்டது என்றோ, பார்ப்பனர்கள் திருந்திவிட்டார்கள் என்றோ அர்த்தமில்லை.

    இதற்கும் மேல் விளக்கம் தேவை என்றால் நீங்கள் என்னை தாரளமாக தொடர்பு கொள்ளலாம்.

    (ஆங்கிலத்தில் எழுதியதை வாசித்து புரிய கஷ்டமாக உள்ளது.)

    ReplyDelete
  8. யோசிக்கத் தெரியாதவனா? இல்லை வாசிக்கத் தெரியாதவனா? இல்லை இரண்டும் கலந்த கலவையா?
    Sanga செய்தால் அது சரித்திரம்!
    Shareef செய்தால் சாதிமதம்!

    Why this double standard? As Muslims we don't need anybody to praise us. If he is expecting he has problem in his Eaman (Piety). This comes as news because there are double standard.
    I will add one more thing.

    Muslims ‘are Britain’s top charity givers’

    More than seven out of ten Muslims give to charity, the poll shows Muslims are among Britain’s most generous givers, topping a poll of religious groups that donate to charity, according to new research.
    Muslims who donated to charity last year gave an average of almost £371 each, with Jewish givers averaging just over £270 per person.
    You know how much the so called " மனித நேயம் " பற்றி கூச்சலிடும் " Athiest " contribute ? Meat £117. What's funny is the most conflicted religion Islam and the Jewishm tops the chart.
    I have told this before and I will this Agaist! Most atheists are selfish that's the reason they even neglect their own religion. Whether the Athiest disagree or not They are the salves of their mind.

    ReplyDelete
  9. Nilavan please don't beat around the bush! When a Muslim does a crime the media can say " Islamic terrorist " but if Muslim help we don't have such thing called Islam , Hindu we are all Indians!
    I have been in india and I know about your statement of " tamilar" don't you think that alone make you a Racist ? I remember someone said to you. " உறங்குறவனை எழுப்பலாம் , ஆனால் உறங்குவது போல் பாசாங்கு செயபவனை எழுப்பமுடியாது"
    I won't comment any further and make this as a foolish arguement.

    ReplyDelete
  10. இலங்கை குமார் சங்கக்கார தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு 10000 $ கொடுத்திருந்தால், அது மகத்தான செயல். அதை பாராட்டிய நிலவனை, கேரளா இனந்தவர் என்பது தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அனைவருமே இனவெறியர்கள் என்பதாகும். இனவெறி, மதவெறியற்ற விசாலமானப் பார்வைகொண்டவர்கள் தமிழகத்திலும் பலர் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  11. Voice,

    You have to say it as you have already made it foolish, yourself.

    மற்றவனை கேள்வி கேட்க முன்னர், நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்று சிந்தியுங்கள்."லண்டனில் முஸ்லிம் மாணவி கெளரவிப்பு", "கேரளாவில் முஸ்லிம் தனவந்தர் உதவினார்" என்றெல்லாம் செய்தி போடும் உங்கள் தரப்பார், "முஸ்லிம் கடத்தல் காரன் கைது" என்று எப்பொழுதாவது போடுகின்றீர்கள?

    பதில் சொல்ல முடியாவிட்டால் இப்படித்தான், வேறு எதையாவது பேச வேண்டும், அதுவும் முடியாவிட்டால் ஓடத்தான் வேண்டும்.

    எவ்வளவு அழைத்தும் எனது வலைத்தளப் பக்கம் தலை காட்டவே அஞ்சுகிண்றீர்களே?

    ReplyDelete
  12. Since you didnt understand what i have said. I am re-commenting. even though i said i wont.

    first. Jaffna Muslim. Please do not ban my post or Nilavans Post in this topic. ( Nilavan i have already argued with JF that they shouldnt ban any of your post)

    'உங்களை கேரளா என்று நினைதுக்கொண்டிருண்ந்தேன், தமிலஹத்தன் என்று எனக்குத்தெரியாது '' இதன் அர்த்தம் உங்களை பிரதேசவசியாக காட்டுவதல்ல. மற்றும் நீங்கள் எங்கிருந்து கதைக்கிறீர்கள் என்று தேடிபர்க்கவோ நான் இதை சொல்லவில்லை.

    நீங்கள் கூறினீர்கள் '' அடுத்து இந்த இணையத்தளத்தில் வெளியாகும் எல்லா செய்திகளிலும் கொமெண்ட் பண்ண வேண்டும் என்கிற நிர்பந்தம் எனக்கு இல்லை. அது எனது தெரிவு சுதந்திரம்''
    இவ்வாறு உங்களின் கருதுசுதந்திரத்தைபற்றி பேசும் நீங்கள். Jaffna Muslim உங்கள் கருத்தை பதியாமல் இருப்பது அவர்களின் பத்திரிக்கை சுதந்திரம் என்று தெரியாத முட்டாளா நீங்கள்?
    அதை மீண்டும் மீண்டும் அவர்களிடம் கேட்டுக்கொண்டு இருப்பது அவர்களின் அந்த சுதந்திரத்தை விமர்சிப்பது போலாகாதா?

    இப்னு ரசீன் உங்களுக்கு பதில் தரவில்லை என்பதற்காக அவரின் வீடியோக்களை பார்க்கமாட்டேன் என்று கூறிய நீங்கள். அவர் உங்களுக்கு பதில் கூறுவதும் இல்லாததும் அவரின் கருது சுதந்திரம் என்று விளங்காத முட்டாளா நீங்கள்?
    அவரின் வீடியோக்களை பார்க்காமல் விட்டது போல் இங்கும் உங்களின் கமெண்ட்கல் தடை செய்யபடுகிறது என்ற அதே காரணத்தினால் இங்கும் வராமல் இருக்கலாமே என்று நான் கேட்கமாட்டேன்.

    நீங்கள் கூறினீர்கள் '' இது மதம் சார்ந்த உதவியல்ல, மனிதாபிமானம் சார்ந்த உதவி என்று.'' உங்களின் கூற்றுப்படி பார்த்தல் தமிழத்தில் யாரிடம் மனிதாபிமானம் அதிகமாஹ இருக்கிறது?

    ReplyDelete
  13. தொடர்ச்சி.......
    நான் ஆங்கிலத்தில் கூறியிருந்தேன், இதை காட்ட வேண்டுமென்றோ அல்லது வேறு நோக்கதுக்கஹவோ இஸ்லாமியர்கள் செய்தால் அவருகளுக்கு அல்லாஹ்விடம் கூலி கிடைக்காது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.

    முஸ்லிம் கடத்தல்கரன் கைது என்று எப்போதாவது செய்தி போட்டதுண்டா? என்று கேட்டிருந்தீர்கள். நீங்கள் அதிகம் Jaffna Muslim வாசிப்பதில்ல அல்லது உங்கள் கண்களுக்கு தென்படவில்லைபோல.
    மேலும் ஒரு உத்தரந்தை ஆங்கிலத்தில் கூறியிருந்தேன். இங்கிலாந்தில் அதிகமாக ''டோன்ட்' பண்ணுவார்கள் முஸ்லிம்கல் ( இந்தகனிப்பீட்டை ஒரு முஸ்லிம் செய்யவில்லை )
    1. முஸ்லீம்ஸ் - 372 பவுண்ட்ஸ்
    2. யூதர்கள் - 270 பவுண்ட்ஸ்
    3.கிறிஸ்தவர்கள் -178

    ஆனால் உங்களை போல் மதம் வேண்டாம் மனித நேயம் தான் முக்கியம் என்று மார்தட்டிகொள்ளும் ''ஆதிஎச்ட்'' இன் அன்பளிப்பின் மதிப்பு எவ்வளவு தெரியுமா ? வெறும் 116 பவுண்ட்ஸ்கல் தான். இவர்களின் மனித நேயம் மோனே என்று வரும்போது எங்கு போனதோ தெரியவில்லை. பாவம் முடிந்தால் கண்டு பிடித்துக்கொடுங்கள். நீங்கள் தான் மனிதநேயம் பற்றி வாய்கிழிய பேசுகிறவர் ஆச்சே.
    ''லண்டனில் முஸ்லிம் மாணவி கௌரவிப்பு '' தலைப்பை பற்றி சொன்னீர்கள். நீங்கள் அதில் நான் பதிவு செய்திருக்கும் கமெண்ட் ஐ பார்கவில்லையா?
    நான் பெயருக்கப்பால் கொளிபிகேஷன் போடுவதையே எதிர்ப்பவன். மற்றது போட்டோ போட்டு எழுதுவது. கொளிபிகேஷன் போடுவது பற்றி தமிழ் நாட்டை சேர்ந்த உங்களுக்கு நான் சொல்லிதர தேவையில்ல. திருமண அழைப்பிதழிலும் அவர்கள் அதை போடுவார்கள். இலங்கையர் சிலரிடமும் இன்த நோய் இருக்கிறது.

    ''எவ்வளவு அழைத்தும் எனது வலையதள பக்கம் வரவே அஞ்சுகிறீர்களே '' என்று கேட்டீர்கள்.
    1. நீங்கள் என்னை அழைக்கவே இல்லை. 2. உங்களுக்கு பயப்புட நீங்கள் என்ன அவ்வளவு பெரிய அப்பாடகரா ? 3.
    நான் எனது வட்செப் நம்பர் ஐ தருகிறேன். முதலில் நீங்கள் எந்த மதம் என்று சொல்லவேண்டும், இல்லாவிட்டால் நாத்திகன் என்றால் நாத்திகன் என்று கூறினால் எனக்கு பதில் சொல்ல இலகுவாக இருக்கும். மற்றது நாத்திகன் என்று கூறிவிட்டு கிறிஸ்துவத்தில் இப்படி இருக்கிறது இஸ்லாத்தில் ஏன் இப்படி இல்லை என்று பல்டி அடிக்க கூடாது. அல்லது கிறிஸ்தவன் என்றால் நடுவில் நான் நாத்திகன் என்று பல்டி அடிக்க கூடாது. இதற்கு ரெடி என்றால் இதோ என் நம்பர். 007401 344 993. ( From Monday after you agreeing to my condition only i will activate whatsapp on this number. I need to see ur post in here.)
    கடவுள் இல்லை என்றால் எனக்கும் நல்லாம் கடவுளை வழிபடுபவன் என்றாலும் என்னை தண்டிக்க யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் கடவுள் இருக்கிறார் என்றால். நான் தப்பி. கடவுள் இல்லை என்று வாதிடுபவன் நிலைதான் பரிதாபமாகிவிடும்.

    என்னமோ உங்களுக்கு இங்கு எல்லாரும் பயம் போல. உங்களிடம் விவாதத்தில் நான் தோற்று போனாலும் இஸ்லாம் பொய் என்று ஆகாது. இதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். என்னில் குறைகள் இருக்குமே தவிர இஸ்லாத்தில் குறை இருக்காது. மேலும் இந்த குர்ஆன் சூராவை கூறி விடை பெறுகிறேன்.
    நன்றி,
    வணக்கம்!.
    Surah 109. Kaafiroon.
    (நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!
    நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
    இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
    அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
    மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."

    ReplyDelete
  14. ஒன்றை சுட்டிக்காட்ட மறந்துவிட்டேன். தமிழன் தமிழ் என்று கூவும் நீங்கள், ''உங்களைப்போல் ஒருவன்''( மனிதநேயம் பேசும்) நடிகர் கமலஹாசன் எடுக்க இருந்த ''மருதநாயகம்'' படத்துக்கு ஏன் அவ்வளவு அதிர்ப்பு வந்தது ஐயா நீங்கள் பறை சாற்றும் அந்த தமிழ் தேசத்தில் ??? தமிழ் பற்று என்பதாலா? இல்லை மருதநாயம் இஸ்லாமியனாக மாறிவிட்டான் என்பதாலா??இதை கேட்டால் தமிழகத்தில் அனைவரும் தமிழர்களே என்று கூறும் உங்களைப்போன்றவர்களின் பொய் முகமூடி கிழிந்து விடுமா ?

    ReplyDelete
  15. voice

    நான் இங்கே சங்ககார வை புகழவே இல்லை இனவாத சிந்தனையும் எனக்கில்லை
    சும்மா மேதாவி போல் சப்பைக்கட்டு கட்டவேண்டாம்

    ReplyDelete
  16. Yosikka theriyathavan you got confused. I wasn't addressing it to you. Only 2 lines was for u.
    " எனக்கு இங்கே இனவாத சிந்தனை இல்லை" என்று கூறுகிறீர்கள். நீங்கள் கீழுள்ள தலையங்கத்தில் பதிவு செய்த பின்னூட்டம் உங்கள் இந்தக்கூற்றை பொய்ப்பிக்கின்றது போல் இருக்கிறது.
    http://www.jaffnamuslim.com/2015/12/blog-post_84.html?m=1

    ReplyDelete
  17. voice,

    பயங்கர அலட்டல் போன்று தெரிகின்றது. நான் வாசிக்கவில்லை.
    வேறு வேலை ஒன்றும் உங்களுக்கு இல்லை என்றால், மீண்டும் அதே வேலையை செய்யலாம்.

    ReplyDelete
  18. Haha நன்றி! இனிமேல் பொய் சவால்கள் விடவேண்டாம். எல்லோருக்கும் தெரியும் யாரு அதிகம் அலட்டுவது இல்லை.
    ஆடத்தெரியாதவனுக்கு நிலம் கோணல் என்றானாம்.

    1. சவால் விட்டது நீங்கள்
    2. உங்களுக்கு பயந்து ஓடுகிறேன் என்று கூரியது நீங்கள்.
    3. நீங்கள் மறந்து விட்டீர்கள்.நீங்கள் ஒரு பயங்கர அலட்டல் என்பதால் உங்களுக்கு இதுகால வரையிலும் யாரும் பதில் கூறவில்லை என்று.
    4. நீங்கள் ஈமைல் கொடுத்தீர்கள். நான் தொலைபேசி இலக்கத்தையே கொடுத்தேன்.
    5. உங்களைவிடவும் arrogant and aggressive ஆன, Irish , Armanian Australian போன்றவர்களை தினமும் எதிர்கொள்ளும் நிலை. You are just " Jujoobi"
    And thank you very much that I have my own business.
    எனது அடுத்த வேலை உங்களைப் போன்று fox under the sheep skin. களின் பொய் முகங்களை உங்களின் ஆயுத்த்தை ( மனிதநேயம்) வைத்தே கலைத்தெறிவது.

    இலங்கையன் இலகுவாக பேசுவதை இழிச்சவாயன் என்று நினைத்தீரகள் போலும்.

    சவால்விட்டுவிட்டு அதை எதிர்ரகொல்ல திராணிஇல்லாத நீங்கள்.இனிமேல் இங்கு சவாலவிடவேண்டாம்.
    கடைசியாக நீங்கள் எனக்கு கூறிய ஒன்றையே உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டி விடைபெறுகிறேன்.

    " பதில் சொல்ல முடியாவிட்டால் இப்படித்தான், வேறு எதையாவது பேசவேண்டும். அதுவும் முடியாவிட்டால் ஒடத்தான் வேண்டும்."

    ReplyDelete

Powered by Blogger.