ஈராக் ஆக்கிரமிப்பு, சிரியா குண்டு வீச்சுக்கு முன் IS தீவிரவாதம் இருந்ததா..?
ஈராக் மீதான படையெடுப்பும், சிரியா மீதான குண்டு வீச்சுக்கும் முன் ISIS என்ற அமைப்பே இருக்கவில்லை என்று முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மார்கண்டே கட்ஜு கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
ஈராக் மீதான படையெடுப்பும், சிரியா மீதான குண்டு வீச்சுக்கும் முன் ISIS என்ற அமைப்பு இருக்கவில்லை,
ஈராக்கிலும் சிரியாவிலும் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தாய், தந்தை, கணவன், மனைவி, சகோதர, சகோதரிகள் லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
இதற்கு பழிவாங்கும் விதமாக தான் ISIS உருவானது.
ISIS ஐ கண்டிப்பவர்கள் ISIS உருவாக காரணமாக இருந்தவர்களை கண்டிப்பதில்லை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
your reporting is little bit confusing some time. here also not mentioned that Mr. Markande which country's High court Judge. It is very important here.
ReplyDelete