உண்மையைச் சொன்ன முப்திக்கு எதிராக, பொலிஸ் நிலையம்சென்ற ஷீஆக்கள் - வாழைச்சேனையில் சம்பவம்
-Abu Inshifa-
நேற்று 14.11.2015 (சனிக்கிழமை) பி.ப. 5 மணியளவில் அஷ்ஷெய்க் சுபைர் முப்தி அவா்களுக்கு எதிராக ஷீஆ விஷமிகளால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டிருந்தது.
இம்முறைப்பாட்டையடுத்து சுபைா் முப்தி அவா்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அங்கு கல்குடா உலமா சபைத் தலைவா் எம்.தாஹிர் ஹாமி அவா்களும் அவரோடு சோ்ந்து 50க்கும் மேற்பட்ட உலமாக்கள் பொலிஸ் நிலையத்திற்கு விரைந்தனா். பின்னா் பொலிஸ் நிலைய அதிகாரிகளால் இரு தரப்பினரையும் சுமூகமாக பேசி தீா்த்து வைக்க முற்பட்டனா் கைகூடாமல் போகவே பொலிஸார் சிவில் வழக்குத் தாக்கல் செய்யுமாறு இரு தரப்பினரையும் வேண்டிக் கொண்டனா்.
இவ்வழக்கிற்கான காரணம் மிம்பா்களில் சத்தியத்தை சொன்னேதே காரணம் என்கிறார்கள் ஷீஆக்கள். கடந்த வெள்ளிக்கிழமை ஷீஆக்களின் சீர்கேடுகளை பற்றி நுஸ்ரான் பின்நூரி அவா்கள் அழகாக எடுத்துரைத்தமையே இதற்கு காரணம்.
மக்களே உஷாராகுங்கள் சீர்கெட்ட ஷீஆக்கள் உங்களிடம் எந்த ரூபத்திலும் வரலாம்
(இது தனிநபா் பிணக்கன்று ஒட்டுமொத்த சமூகம் சார்ந்தது ஜமாஅத்துக்கள், அரசியல் வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது)
ம்ம்ம் ....ஷியா ஷைத்தான்களை வளரவிட்டு வேடிக்கை பார்க்கும் கிழக்கு முஸ்லிம்கள்,அவர்களுக்கு அரசியலில் இருக்கும் வெறி மார்க்கத்தின் பால் இல்லை. கடைசியிலாவது எல்லோரும் ஷைத்தான்களுக்கெதிராக ஒன்று சேர்ந்தது ஆறுதல்தான்.....
ReplyDeleteஆரம்பமுதலே இந்த கேடுகெட்ட ஷியாக்களை தீர்த்துக்கட்ட வேண்டும்.அதிகமான ஷியாக்கள் பரவியுள்ள நினையிலும் கண்டும் காணததுபோல் நடிக்கும் உலமாசபை உடனடியாக களத்தில் இரங்கி இதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் இல்லை என்றால் இப்போது அரபு நாட்டில் ஏற்ப்பட்டுள்ள பள்ளி வாசல்கிளின் குண்டு வெடிப்பு இலங்கையிலும் நடக்கும் சாத்தியமே தென்படுகிறது.கடந்த காலங்களில் உலமா சபை உறங்கிய உறக்கம் தான் இந்தளவு ஷியாக்களின் வளர்ச்சிக்கு காரணம் யாரு வெறுத்தாலும் ஆதரித்தாலும் ஷியாக்களின் வளர்ச்சிக்கு காராணம் உலமா சபையின் உசாரற்ற போக்கே காரணம் மக்களை விழிப்படைய செய்யவும் இல்லை அது சம்மதமான எந்த நடவடுக்கையும் கடினமாக செய்யப்படவில்லை என்பது மட்டும் உண்மை.
ReplyDelete