Header Ads



மஹிந்த ராஜபக்ஸவுக்கு, இன்று பிறந்த நாள்


(இது மகிந்த ராஜபக்ஸவின் பேஸ்புக்கிலிருந்து)

இன்று (18) எமது நாடு இலங்கை, மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமைத்துவத்தை கொண்டாடும் தினமாகும். 

மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களால் உங்கள் தனிப்பட்ட ரீதியாக, இந்நாட்டிற்காக, மற்றும் உங்கள் எதிர்காலத்திற்காக ஏற்பட்ட தாக்கம் பற்றி உங்கள் கருத்துக்களை #MREra ஹாஷ்டாக்கினூடாக பதிவு செய்யுங்கள். 

இன்றைய தினம் இந்நாட்டின் ஒவ்வொரு குடிமக்களிற்கும் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் சேவைக்காக செய்நன்றி பாராட்டும் தினமாகும்.


2 comments:

  1. அரசியல் லாபம் தேடும் பகிரங்க முயற்சி

    ReplyDelete
  2. phoenix ஆகலாம் என்ற நினைப்போ

    ReplyDelete

Powered by Blogger.