முஸ்லிம் என்ற காரணத்திற்காக, அநீதியிழைக்கப்பட்ட பெண் கல்விப் பணிப்பாளர், பதவியும் பிடுங்கப்பட்டது
(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)
மொனறாகல்ல - பிபில்ல வலயக் கல்விப் பணிப்பாளருக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதி, சிங்கள பௌத்த துவேஷம் குறித்து ஜப்னா முஸ்லிம் இணையம் அண்மையில் முதற்தடவையாக பகிரங்கப்படுத்தியிருந்தது..
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை, (16) ஆம் திகதி ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் தொடர்புகொண்ட குறித்த பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், ஏற்கனவே அநீதி இழைக்கபட்ட முஸ்லிம் பெண் கல்விப் பணிப்பாளரை மாகாண கல்விச் சேவை ஆணைக்குழு அப்பதவியிலிருந்து தற்போது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
அனுபவம் அற்ற, கல்வித் தரம் குறைந்த, விரைவில் ஓய்வு பெறவுள்ள சிங்களவரை கல்விப் பணிப்பாளராக நியமிக்கும் பொருட்டே குறித்த முஸ்லிம் பெண் கல்விப் பணிப்பாளருக்கு ஏற்கனவே பதவியேற்பதில் சிக்கலகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பிரதேச அரசியல்வாதி, மாகாண முதலமைச்சர், சிங்கள கல்வி அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தின் போதும் குறித்த பெண் கல்விப் பணிப்பாளர் தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக பகிரங்க குரல் கொடுத்திருந்தார். எனினும் துரதிஷ்டவசமாக மாகாண கல்விச் சேவைக்குழுதற்போது அந்த முஸ்லிம் பெண் சகோதாரியின் கல்விப் பணிப்பாளர் நியமனத்தையும் இடைநிறுத்தியுள்ளது.
மொனராகல்லா மாவட்டத்தில் 4 சதவீதமான முஸ்லிம்களே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தெட்டத் தெளிவான அநீதிக்கு உட்படுத்தப்ட்டுள்ள அந்த பெண் சகோதரிக்கு ஆதரவாக இலங்கை முஸ்லிம்களாகிய நாம் குரல் கொடுப்பதும், அவருக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதும் நமது கடமையல்லவா..?
வீணாக பகைமை யை வளர்ப்பதே தவீர வேறொரு நன்மையும் கிடையாது
ReplyDeleteமுஸ்லிம் என்றாலே.. "பயங்கரவாதிகள்" என பெயர் சூட்டுவதும், அவர்களுக்கு அநியாயம் இழைப்பதும்தானே இந்த 21ம் நூற்றாண்டின் பேஷன் ஆகிவிட்டது. யூதர்களின் சூழ்ச்சி இன்றுவரை வீறுநடை போடுகிறது.... ஆனால்... அல்லாஹ்வின் சூழ்ச்சி வந்துவிட்டால்... யூதர்களை கல்லும் காட்டிக்கொடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை! அதுவரை.. நபி அவர்கள் சொன்னது (அல்லாஹ்வின் நாட்டத்தில்) நடந்துதானே ஆகவேண்டும்!
ReplyDeleteWhat this Mr. Jawfer and Mr. Niyas talking. it is one's rights to go against injustices and malpractices. So this should be brought to to the notice of higher authorities. This should be done by Muslim politicians Who are appointed by voters not to sleep and enjoy the privileges but correct these type of injustices. Take case in 1996 that the world class spinner Arshad Junaid was sidelined by Srilankan cricket authorities calling him a chucker, because he is a Muslim. But no any one, any group or Muslim politicians helped him. Nowhere in the world talent are suppressed on the basis of ethnicity or religiosity. But only in Srilanka. So concern people must stood by the side of who are subject to injustices.
ReplyDeleteSecondly why Mr. Niyas and particularly Muslims attributes every thing to the Jews. As far as I am concern I can say, as I am working in middle east that most dangerous people are Pakistanis, Bangalis, Indians and Srilankans. Any one who are working under the Management of these countries people are suffering badly. Salary cut, overtime cut, bonus cut, low quality accommodation and so and so. So these countries people no need others advice to do injustices. These area's (Indian subcontinent) people are expert in treating others badly and corruption. not in creativity and. productivity.But boasting we are great. These area' people are worse than Jews they are Muslims or non Muslims.