Header Ads



அவசர உதவி கோருகிறார்

நிந்தவூர் இரண்டாம் பிரிவு  இல 44Bஅவுலியா  வீதியைச்சேர்ந்த  ரசீது முகம்மது ரியால் என்பவர்  இரண்டு குழந்தைகளின்  தந்தை, இவருக்கு வயது 37.

கடந்த  23  வருடங்களாக மத்திய கிழக்கில்  சாதாரண கூலி வேலை செய்த இவருக்கு  கடந்த ஆண்டு முதல்  சிறுநீரகங்கள்  பழுதடைந்து விட்டதாக  வைத்தியர்கள் கூறி அதற்கான சிகிச்சையும் செய்து வருகின்றனர்.

சிறுநீரக  மாற்று சத்திரசிகிச்சை செய்வதற்கு  சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.தனியார்  வைத்தியசாலையில்  இச்சத்திரசிகிச்சையை செய்வதற்கு  சுமார் முப்பத்தைந்து இலட்சம் ரூபாய்கள் தேவைப்படுகின்றன. இப்பணத்தினை  ஏற்பாடுசெய்ய  முடியாததால் இவர் டையலைசிஸ் முறையினூடாக தற்போது உயிர்வாழ்ந்துகொண்டிருக்கின்றார்,

அவர் வெளிநாடுகளில் உழைத்த பணத்துடன்  அவரது குடும்பத்தினரிடம் இருந்து   உதவியாக கிடைத்த   இருபது லட்சம் ரூபாய்  பணத்தினை  இதற்காக வைத்திருக்கின்றார்  மிகுதி பணத்தினை  அல்லாஹ்வின் பெயரால் நிலையான தர்மம்  செய்யக்கூடிய  நல்லடியார்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றார்.

அவரது  வங்கி  விபரங்கள் 

R.Mohamed Riyal
,A/C#-8436004,
Bank of Ceylon,
Nintavur Branch






No comments

Powered by Blogger.