அறிஞர் PJ யின் இலங்கை, வருகையை முன்னிட்டு...!
-A. அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி) Turkey-
சமகால அறிஞர்களில் நான் பலதரப்பட்ட கொள்கை கோட்பாடுகளை கொண்ட அறிஞர்களை வாசித்துள்ளேன். அவர்களின் சிந்தனை செல்நெறிகளில் காணப்பட்ட சமூக அக்கறைகளையும் தியாக உணர்வுகளையும் கண்ட பின் அவர்களில் உள்ள முரண்பட்ட நிலைகளை மாத்திரம் வைத்து அவர்களை அனுக என்னால் முடியவில்லை.
நான் அதிகம் முரண்படும் உஸ்தாத் மௌதூதி,சிந்தனை சிகரம் அஸ்ஷைக் ரஷீத் ரிலா,முஹம்மத் அல் கஸ்ஸாலி,கலாநிதி முஸ்தபா மஹ்மூத் போன்றவர்களை இஸ்லாமிய சமூக எழுச்சிக்கு சேவையாற்றியவர்கள் என்றே கருதுகிறேன்.
இது ஒரு பக்கம் இருக்க ஏகத்துவ கொள்கையில் உறுதியான அறிஞர்கள் வட்டத்தில் இமாம் அல்பானி,ஷைக் பின் பாஸ்,இமாம் உதைமீன் போன்றவர்களை சமகால இமாம்கள் என்று கருதுவதில் எந்த தயக்கமும் எனக்கில்லை.
மேலே குறிப்பிட்ட இருசாரார் சிந்தனையை உள்வாங்கிய ஒருவராகவே அறிஞர் பி ஜே அவர்களை நான் கருதுகிறேன்.ஆன்மீக சிந்தனையுடன் மட்டும் நின்று கொள்ளாது முஸ்லிம் சிறுபான்மைகளுக்காக குரல் கொடுப்பதில் இருந்து கொள்கை பேதம் பாராது அனைத்து முஸ்லிம்களுக்காவும் குரல் கொடுத்து பதவிகளை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு எங்கேயோ ஒரு இடத்தில் ஒதுங்கி நிற்கும் மனிதனை காண்பது அரிதே. .
தனக்கு ஆயிரம் பேர் சேர்ந்தாலே அரசியல் நடத்தி கட்சிக்கு தலைமை தாங்கும் உலகில் பல லட்சம் மக்களை சம்பாதித்தும் எந்த ஒரு அரசியல் பதவியோ,ராஜ தந்திர பதவியோ எடுக்காமல் சாதாரண ஒரு மனிதனாக தேங்காய் விற்கும் தொழில் முதல் அச்சகம் நடத்தும் தொழில் செய்தே தனது வருவாயை பெற்றுக்கொண்டு இன்றுவரை வாடகை வீட்டில் வாழ்ந்து வரும் பி ஜே யை பற்றி எழுதுவதில் பலருக்கு படிப்பினை இல்லாமல் இருக்க முடியாது.
பி ஜே யின் படைப்புகள்
அல் குர்ஆன் தமிழ்-தப்சீருடன்
அல்குர்ஆன் ஆங்கில மொழிமூலம்
அல்குர்ஆன் சிங்கள மொழிமூலம்
புகாரி தமிழில்
திர்மிதி தமிழில்
உணர்வு (சமூக அரசியல் வாராந்த இதழ்)
ஏகத்துவம் (மாதாந்த ஆய்வு சஞ்சிகை)
முஸ்லிம் பெண்மணி (பெண்களுக்கான மாதாந்த ஆய்வு சஞ்சிகை)
தமிழ்,ஆங்கிலம்,உர்து,சிங்களம் மொழிகளில் எழுதிய சுமார் 100 நூல்கள்.
இப்படி பல படைப்புகளை எழுத்துலகுக்கு கொடுத்த பி ஜே அவர்கள் ஹிந்துமதம்,கிறிஸ்தவம்,காதியானிகள்,அத்துவேதிகள் என பல முரண்பட்ட மதங்கள்,சித்தாந்தங்கள்,கொள்கை பிரிவினருடன் விவாதங்கள் செய்தவர் என்பதோடு பல நூறு தலைப்புகளில் பல ஆயிரம் ஓடியோ கிளிப்கள் வெளியிட்டு தமிழ் நூலக காப்பகத்தில் அதிகாரம் செலுத்தும் எழுத்து புரட்சியை மட்டுமல்ல சொற்புரட்சிக்கும் உதவி செய்தவர் என்பதில் சந்தேகமில்லை.
Dear Hero worshippers of PJ...please be careful. Why do praise this man who make a lot of mistakes in his Quran Interpretation..Do you think that He had read all scholars you mentioned. ..
ReplyDeleteYou may be joking. .
If he had read shikh Rashid Rida..we don't see any impact on His Tafair...
Since this is related to a specific person, i vl not write any thing at this moment. Next time v vl see Insha Allah.
ReplyDeleteஅல்லாஹ் இவருடைய காரியங்களை ஏற்றுக் கொண்டு இவருடைய வாழ்வில் அருள் புரிவானாக.
ReplyDeleteஎன்னதான் கருத்து முரண் இருந்தாலும் PJ என்கிற ஒரு இஸ்லாமிய பிரச்சாரகரை ஒட்டுமொத்த இஸ்லாமிய தமிழ் உலகும் மறுக்க முடியாத ஆளுமையாகவே கருத வேண்டும். சமகால இஸ்லாமிய உலகை PJ என்கிற ஒருவரை தவிர்த்து வாசிப்பு செய்ய முடியாது. அதுபோல் மற்றைய இயக்கங்களின் ஆளுமைகளையும் கொண்டமைந்த ஒரு குழு குறிப்பாக இஸ்லாமிய தமிழ் சூழலுக்கு தேவையான ஒன்று, வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் - ஒரு இஸ்லாமிய உம்மாவாக உருவாக்க வேண்டும், அதுதான் இன்றைய கட்டாய தேவை.
ReplyDeleteMay the mercy and blessings of Allah be with our brothet P.J . And we wish him all the best in his Sri lankan tour .
ReplyDeleteஇஸ்லாம் என்பது ஆழம் அகலம் கொண்ட பரந்து விரிந்த மகத்தான வாழ்க்கை நெறி . இதனை இயக்கங்கள் என்ற ஒரு குறுகிய வட்டத்துக்குள் வைத்துக்கொண்டு சரி பிழை காண்பது முட்டால்தனமாது. அனைத்து வட்டங்களையும் விட்டு வெளியே வந்து இஸ்லாத்தை முழுமையாக பார்க்க வேண்டும்.
ReplyDeleteமார்க்க அறிஞ்சர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இருக்கலாம் , இது இன்று நேற்றல்ல 1400 ஆண்டுகளாக இருந்து கொண்டேதான் வருகிறது , இன்னும் உலகம் அழியும் வரை இது இருந்து கொண்டேதான் இருக்கும்.
என்றாலும் அறிஞ்சர்களை மதிக்க தெரிய வேண்டும். அவர்களுக்குரிய கண்ணியத்தைக் கொடுக்க வேண்டும்.
அறிஞ்சர்களை ஏற்றுக்கொள்ளாத சமுகம் , முட்டாள் சமூகமாகவே இருக்கும்.......
ஆனால் !!!!! ஆனால்.!!!!! ஆனால் .!!!!!
யாரையும் கண்மூடி பின்பற்றும் விடயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அல்லாஹ் எமக்கு நேரான பாதையைக் காட்டுவானாக. ஆமீன்.
Helo Ateeq....first of all, you change your heart & attitute....and learn how to think by your own mind which you got as GIFT from Allah...
ReplyDeleteDont vomit your dirty on other people whatever he is good or bad...Learn First, Learn Islam Purely...!
U Clark moon, stop ur barking , u know how tht this devil PJ earned popularity and this property? Only vomiting dirty on sahabas, imams,and other Islamic scholors.
Deleteஇவரது சில கருத்துகளுக்கு நான் இணங்கா விட்டாலும் , இன்று தமிழ் பேசக்கூடிய இஸ்லாமில அறிஞர்களில் மிகச்சிறந்த அறிவு படைத்தவர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை , அல்லாஹ் அவரை பொருந்திகொள்வனாக இன்னும் அவரது ஆயுளை அட்திகப்படுத்தி விடுவனாக ஆமீன்
ReplyDeleteஇவரின் பணியை அல்லாஹ் ஒப்புககொள்வானாக ஆமீன்.
ReplyDeleteI agree with bro Nizam Jabbar! We need to understand he is not prophet to be sinless and no one worshipping him but the work he does for the Muslim community is execellent.
ReplyDeleteஷெய்த்தான் வழிகேடுகளை அழகாகவும் அறிவுபூர்வமாகவும் தான் மக்களிடம் காண்பிப்பான் வீட்டில் பூச்சிகளாக அதில் விழுந்து நாசமாகிப் போவோம் என்பதை உணராமல் கண்மூடித்தனமாக அதில் பலர் ஈர்க்கப் படுகிறார்கள்
ReplyDeleteமாஷா அல்லாஹ்...
ReplyDeleteMuttaalgal arinjargalai vimarsipathai nirutta mudiyaathu
ReplyDeleteஅடி முட்டாளுக்கு தெரியாதூ தான் முட்டாள் என்பது செய்தானுக்கு தெரியாது தான் செய்வது தப்பு என்று குறுடனுக்கு எல்லாம் கறுப்புத்தான்
ReplyDeleteSahi Sava is a Foolish...??
ReplyDeleteyou also joined in this category...pls forget PJ or whoever....try to learn by yourself...what Allah gave you good mind..bcs you will asked by almighty did you learn my quraan and sunnah.....pls prepare yourself to know the purity of Islam...
God Bless you...!