தென்னிந்திய மார்க்க அறிஞர் சகோ. PJ கலந்து சிறப்பிக்கும்.
★சிங்கள மொழியில் புனித அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வு
இன்ஷா அல்லாஹ்…..
☛ 08.11.2015 (ஞாயிற்று கிழமை)
☛ நேரம் : மாலை 4.00 மணி முதல்.
☛ இடம் : சுகததாச உள்ளக அரங்கு – கொழும்பு
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)
நம்முஸ்லிம்களில் எத்தனை பேர் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்க காத்துக்கொண்டு இருக்கிறார்களோ தெரியாது.
ReplyDeleteபாதுகாப்பு விடயத்தில் மிகவும் உசாராக இருப்பீர்கள் என நம்புகிறோம்.
ReplyDeleteYou have a valid point! Specially when Zionist impact in Sri Lanka is in the rise.
DeleteEvery jamath when they have gathering make sure to take the support of police and install CCTV cameras as well.
உலக நாடுகளைப் போல் இலங்கையிலும் முஸ்லிம்களுக்கிடையில் சண்டைகளை உருவாக்க முயற்சிகள் நடப்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.
பரகஹதெனிய “ ஜமாஅத் அன்சார்சுன்னத்தின் முகம்மதியா ” வால் சமீபத்தில் வெளியிட்ட சிங்கள மொழி அல்குரான் தர்ஜுமவுக்கும் சவாலாக களமிறக்கப்படுகிறதா இந்த SLTJ தர்ஜுமா ? தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லலாம்.
ReplyDeleteMini Minhaj! அல்குர்ஆன் வெளியீட்டில் என்னையா சவால்?
ReplyDeleteயார் செய்தாலும் அது நல்லவிடயம் தானே! ( as long as the translation is correct)
குர்ஆன் சுன்னாவுக்கு மாற்றமாக யார், எதை செய்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அது SLTJ யாகவோ, JI , Thableeq Jamath, Jamath Ansari Sunnath muhammadiyavo, hubbul jamatho யாராக இருந்தாலும்.