"அல் குத்ஸின் விடுதலைக்கு உதவ, ஒரு வரலாற்று சந்தர்ப்பம்"
-Mazahim Mohamed-
பலஸ்தீன இந்திபாதாவுக்கு உதவவும் , பலஸ்தீனர்களின் உரிமைக்காக உதவவும், அல் குத்ஸின் விடுதலைக்கு உதவவும் ஒரு வரலாற்று சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என அந்நஹ்தா இயக்கத்தின் தலைவர் ராஷித் அல் கானூசி பலஸ்தீனின் இடம்பெற்றுவரும் (இந்திபாதா) எழுச்சி தொடர்பில் இன்று (15) தெரிவித்துள்ளார் ,
இன்று பலஸ்தீன அறபு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்படி தெரிவித்துள்ளார்அவர் மேலும் தெரிவித்துள்ள தகவலில் ...
தற்போது ஜெருசலத்திலும் அதை சூழவுள்ள பிரதேசங்களிலும் இடம்பெறுவது மூன்றாவது இந்திபாதாவாகும், அந்த இந்திபாதா உம்மத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞனையும் ஒவ்வொரு மனசாட்சியுள்ள மகனையும் விழித்துகொள்ளுமாறு அழைக்கிறது அங்கு மக்கள் உலகின் தீய சக்திகளின் ஆதரவுடன் சத்தமின்றி அரைக்கப் படுகிறார்கள்
أن يخرج العالم عن صمته، وأن يتحرك الشارع ويضغط على الحكومات، لا سيما وأن هناك فرصة تاريخية لدعم هذه الانتفاضة ودعم الحق الفلسطيني، ولتحرير القدس
உலகம் மௌனத்தில் இருந்து வெளிவரவேண்டும், வீதிக்கு வரவேண்டும் தமது ஆட்சியாளர்கள் மீது அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும், இந்திபாதாவுக்கு உதவவும் , பலஸ்தீனர்களின் உரிமைக்காக உதவவும், அல் குத்ஸின் விடுதலைக்கு உதவவும் ஒரு வரலாற்று சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என அந்நஹ்தா இயக்கத்தின் தலைவர் கலாநிதி ராஷித் அல் கானூசி பலஸ்தீனின் இடம்பெற்றுவரும் எழுச்சி தொடர்பில் இன்று (15) தெரிவித்துள்ளார் ,
Post a Comment