யூதரை சுட்டுக்கொன்ற, இஸ்ரேல் இராணுவம்
பாலஸ்தீனர் என நினைத்து யூதர் ஒருவரை இஸ்ரேல் இராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெருசலத்தில் இஸ்ரேல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் மீது சந்தேகம் எழவே, அவரது அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர்.
அவர் காண்பிக்க மறுத்ததுடன், இராணுவத்தினர் வைத்திருந்த ஆயுதத்தையும் பறிக்க முயன்றுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த இராணுவத்தினர், அவரை சுட்டுக் கொன்றுள்ளனர், இத்தகவலை பொலிஸ் தரப்பு செய்தி தொடர்பாளர் மிக்கி ரோசன்பெல்ட் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே இராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாக இஸ்ரேல் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எனினும் இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Allah is a great. Alhamdulillah
ReplyDeleteyehood you'll get punishment from your people very soon
ReplyDeleteyehood you'll get punishment from your people very soon
ReplyDeleteThey plot... but When Allah plot... they will be lost.
ReplyDelete