எனது குறைகளை சுட்டிக் காட்டியவர்களுக்கு, இறைவன் அருள் செய்வானாக - மன்னர் சல்மான்
சவுதி மன்னர் சல்மான் தாம் மாறுபட்ட ஒரு ஆட்சியாளர் என்பதை அவ்வப்போது தனது நடை முறைகள் மூலம் மெய்பித்து வருகிறார்.
நேற்யை (28) தினம் செய்தியாளர்களை அவர் சந்தித்த போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,
மக்களின் கோரிக்கைகளை செவியுறுவதர்காக நமது சபைகளும் காதுகளும் தொலைபேசிகளும் எந்த நேரமும் தயார் நிலையில் உள்ளது என்று கூறிய அவர், எனது குறைகளை சுட்டி காட்டகுடியவர்களுக்கு இறைவன் அருள் செய்வானாக எனவும் அவர் செய்தியாளர்களுக்கு மத்தியில் தெரிவித்தார்

மன்னரே, குறைகளை சுட்டிக் காட்டியவர்கள் என்றால், என்னைப் போன்றவர்களும் அடக்கமா?
ReplyDeleteNeenka peria kuraiudan irukkireer nilavan br.
ReplyDeleteஇளவரசர் கஞ்சா கடத்துகின்றார், லெபனானில் பிடிபடுகின்றார். கொஞ்சம் கவனிங்க மன்னா.
ReplyDeleteMujeeb, நான் உங்களிடம் கேட்கவில்லையே?
ReplyDeleteமன்னருக்கா மெசேஜ் பன்னினீங்க பிரதர் நிலவன்
ReplyDeleteநிலவன்! நீங்கள் பிரதமர் மோடியையோ அல்லது சிவசேனாவில் இருக்கும் ஒருவரையோ பார்த்து அவர்களின் குறைகளை சுட்டிக்காட்ட முடியுமா? அவ்வாறு சுட்டிக்காட்ட முயற்சித்துள்ளீரா?
ReplyDelete