Header Ads



கொலைக்காரன் மோடியை கைதுசெய்ய வேண்டும் - லண்டன் நிலையத்தில் பொலிஸ் முறைப்பாடு

கொலைகாரன் மோடி பிரிட்டன் வரும் போது அவனை கைது செய்ய வேண்டும் என்று பிரட்டன் குடியுரிமை பெற்ற தாரிக் என்பவர் தெர்கு இலண்டன் காவல் நிலையத்தில் ஒரு புகாரை வழங்கியிருக்கிறார்

அவரது புகாரில் தற்போதைய இந்திய பிரதமர் குஜராத் முதல்வராக இருக்கும் போது நடைபெற்ற கலவரத்தில் பிரிட்டனை சார்ந்து மூன்று பேர் உட்பட 3000 முஸ்லிம்களை கொன்றார் என்று கூறபட்டிருக்கிறது

அவரது புகார் ஏற்று கொள்ள பட்டு மோடியின் தெர்கு லண்டன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது

வெளிநாட்டில் இந்திய பிரதமர் ஒருவருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்ய பட்டிருப்பது இந்தியாவிர்கு பெருத்த தலைகுனிவை உருவாக்கியுள்ளது

1 comment:

  1. கொலைகாரன் மோடியை முறைப்பாடு செய்த சகோதரரிற்கு நன்றி

    ReplyDelete

Powered by Blogger.