Header Ads



இனச்சுத்திகரிப்பினை மறவோம் - யாழ்ப்பாணம் முஸ்லிம் பிரதேசங்களில் போஸ்டர்கள்


-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் வாழும் சில பகுதிகளில் பரவலாக வடக்கு முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்களாகின்றது என துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இத்துண்டுப்பிரசுத்தை யாழ் மாவட்ட முஸ்லீம் சமூகம் என்ற அமைப்பு ஒட்டியுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 திகதி  தமிழீழ விடுதலை புலிகளினால் தாங்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாகவும் அதனை கரிநாளாக நினைப்பதாகவும் அத்துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








No comments

Powered by Blogger.