கத்தாரில் யூசுப் முப்தி, சிறப்பு சொற்பொழிவு
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் நிறைவேற்று உறுப்பினரும், ஜம்மியத்துல் உலமா சபை-கொழும்பு நகரின் தலைவருமான அஷெய்க் யூசூப் ஹனிபா முப்தியின் விஷேட சொற்பொழிவொன்று கத்தாரில் நடைபெறவுள்ளது.
“சமூக நலச் சேவைகள் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்” எனும் கருப்பொருளில் நடைபெறவுள்ள இவ்விஷேட சொற்பொழிவுக்கு இலங்கையர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றனர் சம் சம் பெளண்டேஷன் (Zam Zam-Qatar) மற்றும் சிறிலங்கா இஸ்லாமிய நிலைய (SLIC) ஏற்பாட்டு குழுவினர்.
ஷனய்யா அல்-அத்தியாஹ் மஸ்ஜிதில் வரும் வெள்ளிக்கிழமை (16-10-2015) இரவு 7.30 மணி தொடக்கம் தமிழ் மொழியில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு தொடர்பாக மேலதிக தகவல்கள் அறிய அப்துல் ஹபீல் 5581 0856, ரீஸா முஹம்மது 5549 7421 எனும் தொலைபேசி இலக்கங்களை அழைக்கலாம்.
தகவல்: Zam Zam Foundation
May Allah guide all of us in the path of successful 3 generation (Salaf us Saleheens) and protect us from all deviated sects in the name of Islam, who stick to innovation in religion (BIDA) and Shirk. Also may Allah protect all of us form the so called Scholars of these deviates sects, who follow the way of SOOFEEs and HAWARIJS rather than the way of SALAF us saleheens,with whom Allah and Rasool pleased with .
ReplyDeleteMuhammed: Our SL Muslim Community, no matter what we say, they are very good listeners, but readers.I wonder when they would wake up. Nowadays, Islam is on something for big topics, not for simple rules & aghlaaq.
ReplyDelete