Header Ads



சவூதி அரேபியாவில் நடைபெற்ற பரிதாப சம்பவம்


உன்னை பிடிக்கவில்லை" என்று கூறிய மகளை அடித்துக்கொன்ற தந்தையின் வெறிச்செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் ஈத் அல் ஆதா நகரை சேர்ந்த சிறுமி யாராவின் (7) தந்தைக்கும், தாய்க்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

இந்நிலையில், நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட அறிவுரையின் பேரில் யாரா தனது தந்தையுடன் கடந்த 3 மாதங்களாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் தந்தை, யாராவைப் பார்த்து உனக்கு என்னைப்பிடித்துள்ளதா, என்மேல் அன்பு உள்ளதா என்று கேட்டுள்ளார்.

அதற்கு யாரவோ எனக்கு உங்களை பிடிக்கவில்லை என்று பதில் கூறியுள்ளார், இதனால் கோபம் கொண்ட தந்தை, ஏர் கண்டிஷன் பைப்பை எடுத்து யாராவின் தலையில் தாக்கியதில், அவளது உடல்நிலை மோசமடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே யாரா உயிரிழந்துள்ளாள்.

தற்போது, யாராவின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர், அவர் தனது வாக்குமூலத்தில், எனது மகளுக்கு தக்க பாடம் புகட்ட விரும்பியதால் இப்படியொரு காரியத்தை செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

தற்போது இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Manama: Prosecutors in the Saudi capital Riyadh are looking into the death of a seven-year-old girl from the violence inflicted on her by her father.

Yara died reportedly a few hours before Eid Al Adha, the Feast of Sacrifice, one of the most auspicious occasions for celebrations by children in the Islamic world.

“The family conflicts between men and my former husband had led to our separation,” Yara’s mother said. “Yara moved in with me and I took care of her until she reached seven. Her father refused to allow her to live with me and three months ago, she went to live with him in Riyadh as per the regulations. She did not wish to move in with him, and she was very unhappy,” she told Saudi daily Al Watan.

According to a statement by one of the prosecutors to the mother, Yara on the day of her death was beaten up by a hose and a cane.

“He used a hose that he snatched from the air-conditioning unit and beat her all over her body. They believe that the fatal blow occurred when he hit her hard on the head,” the mother said. “He started beating her simply because she told him that she did not love him. He was furious and locked her inside a room. She burst into tears and had an uncontrollable crying fit. When he unlocked the room, he noticed she was in a bad condition and drove her to hospital. However, she died on the way,” the mother said.

The father reportedly attributed the beating to his wish to “educate” her. A lab test proved the father was not on drugs.

“The case is still being probed and the investigation is moving as per the rules and regulations until the file reaches the stage of the court,” Saeed Al Qahtani, the mother’s lawyer, said. “Prosecutors have been listening to all parties concerned, and they have covered a lot of ground. We are now waiting for the final medical report and for the prosecutors’ charges,” he said.

Social media users said they were shocked by the savage violence inflicted on a seven-year-old girl, and called for stringent action against the father.

“This is a most heinous crime and the criminal should be buried alive,” Abu Nawas said.

According to Noora, the punishment should be severe and prompt. “People spend the day before Eid praying and supplicating God, and this criminal used it to kill his innocent daughter. He should be put to death without delays,” she said.

Another user, writing under the moniker of Father, said that he was appalled by the crime.

“Some hearts have hardened beyond hope for repair and some people have turned into evil forces devoid of feelings and emotions,” he posted. “May God grant Yara eternal peace and may this criminal be punished severely,” he said.

19 comments:

  1. மனித மிருகங்கள்!

    ReplyDelete
  2. இது நன்மையை விட தீமையை அதிகரிக்கச் செய்யூம் அகற்றுங்கள் என்று கூற மனசு வரல்லியே இதைத்தான் சொல்வது காழ்ப்புனர்ச்சி முஸ்லிம் பெயருள்ளவன் செய்தால் அது முழு முஸ்லிமுக்கும் (மனித மிருகங்கள் பண்மையில் வருகின்றது) அதையே மாற்று மதத்தவர்கள் செய்தால் அதை அகற்ற வேண்டும் நல்ல நடிப்புடா?

    ReplyDelete
  3. நிச்சயமாக சவுதி ஷரீஆ சட்டம் அந்த தந்தைக்கு சார்ப்பாக தீர்ப்பு வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. அது சரிதான் என்று நம் நாட்டு சவுதியர்களும் எழுதுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

    ReplyDelete
  4. You Shut-up, u dont have rights to tell this....

    ReplyDelete
  5. மனித "மிருகங்கள்" என்பது அந்த நாட்டில் உள்ள அனைவரயும் குறிக்கும். மனித மிருகம் என்பதும் அவ்வலவு சரியானதாக இல்லை. ஏனெனில் மிருகம் கூட இறக்க குணமுடையது. இவன் மிருகத்தை விடவும் கீழ்த்தரமானவன்.
    இவன் தலை வெட்டப்பட்டது என்ற செய்தி எப்போது வாசிக்க கிடைக்கும்.

    அனால் இவனுக்கு சரியான தீர்ப்பு கிடைக்குமா என்பது தான் கவலை.
    சமீபத்தில்தான் ஒரு மனைவி ,தன் கணவன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணுடன் பாலியல் லீலைகளை வீடியோ எடுத்தட்காக, மனைவிக்கு சிறைதண்டனை கிடைத்தது.

    ReplyDelete
  6. Those who complain... 1st Do you know the what is the ISLAMIC RULING for this case ? Those who blame KSA,,, Do remember last year a Saudi prince was punished for his crime with King supporting the shareea law.

    If you say SAYA the small girl was rapped and killed by a Srilanka... will it be enough include you all in to the same list ? if you say YES... Then what way you blame all Saudi of this one case is acceptable.

    Hey brothers ans sisters... KSA is the only country who have implemented Shareea law at maximum level. Can you list any other your favorite country following Islamic law batter then KSA?

    May Allah guide all of us in the path of SALAF us saleheens and keep away from all the deviated groups in the name of Islam.

    ReplyDelete

  7. எமது மக்களில் அதிகமானோர் கழுத்து, கை வேட்டுவதை வைத்து சவுதி இஸ்லாத்தையும் ,இஸ்லாத்தின் சட்ட திட்டத்தையும் (low of shariah) முழுமையாக நடை முறை படுத்தும் நாடு என்று நினைத்து கொண்று இருக்கிறர்கள்.

    சவுதி என்றவுடன் சிலர் கண்களையும்,காதுகளையும் மூடிக்கொண்டு சவுதிக்கு வக்காலத்தும் வாங்குகிறார்கள்.

    நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகிவிடுங்கள்!. ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை, நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்!. அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)

    “ஒருவர் தன் சமுதாயத்தை நேசிப்பது இனவாதமாகுமா?” என்று நபியவர்களிடம் தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “இல்லை, தனது சமுதாயம் புரியும் கொடுமைகளுக்குத் துணைபோவதுதான் இனவாதம் ஆகும்” என்றார்கள். (நூல்: மிஸ்காத்).

    எப்போதும் நடுநிலையாக சிந்திப்போம் செயல் படுவோம்.

    ReplyDelete
  8. இன மத பேதங்கள் கடந்து, அப்பாவிகளான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மீது இத்தகைய நடவடிக்கைகள் புரிபவர்களனைவரையும் சேர்த்துத்தான் "மனித மிருகங்கள்" என்றேன். ஆனால் அதுவும் போதாது போலுள்ளது.

    நண்பர் ஜிஃப்ரீ, உங்களுக்கு ஆட்சேபணை கிடையாதென்றால் இத்தகைய இழிநடவடிக்கைகளை கண்டிப்பவர்கள் மீது தனிப்பட்ட அல்லது கருத்து விரோதம் காரணமாக அவதூறு கூறும் உங்களைப்போன்றவர்களையும் சேர்த்துக்கொள்கின்றேன்.

    ReplyDelete
  9. Jessly உங்கள் லிஸ்டையெல்லாம் நாங்கள் கவலைப்படுதில்லை சிலநேரம் அல்லாhவின் பட்டியல் உங்களுக்கு நேர் மாறாக இருக்கலாம் நான் சொல்வது கற்றம் முஸ்லிம் பெயருள்ளவன் செய்தால் அவனைக் கண்டியூங்கள் அதனை வீடுத்து முழு சமுகத்தையூம் அல்ல நாங்கள் முஸ்லிம் பாதிக்கப்பட்டால் முழு மாற்று மதத்தவர்களையூம் கண்டிப்பதில்லையே ஏனை அனைவரும் அவ்வாறுதானே செய்கின்றனர் உங்களுக்கு மாத்திரம் ஏன் மு} சமுகத்துடனும் கோபம் ?
    மது வைத்திருந் பிரித்hனியர் தொடர்பாக கூறிய இறுதி பதிவில் "இஸ்லாம் தோண்றிய காலம் முதல் சவூதி அரசு பாரபட்சம் காட்டுகின்றது" என்று கூறியிருப்பது யiரை தற்போதைய சவூதி அரசையா ? அல்லது இறுதித் துhதர் முதல் அனைத்து இஸ்லாமிய அரசுகளையூமா? நீங்கள் மறைமுகமாக கழங்கம் ஏற்படுத்த நினைப்பவைகளை மற்ற சகோதரர்கள் வோண்டுமானால் கண்டுகொள்ளாமல் இருக்கலாம் அல்லது ஏனோதானோ என்று விட்டு விடலாம் நீங்கள் கறிப்பிடும் இஸ்லாம் தோண்றியகாலம் முதல் என்பதில் இறைத்துhதரின் காலமும் உலகமே இன்றும் போற்றும் 04 கலீபாக்களின் காலமும் அடங்கும் இதைப் பொறுத்துக்கொள்ள நான் தயாரில்லை இ;தற்கு நீங்கள் என்ன கூறினாலும் பரவாயில்லை தற்போதைய சவூதி அரசு சரியா சட்டத்தை சரியாக நிறைவேற்றவில்லை என்று குறிப்பிடுங்க்ள அதை விடுத்து இஸலாம் தோண்றிய காலம் முதல் சவூதி அரசு என்று அந்த உலகமே போற்றும் நியாயவாண்கன் மீது சந்தேகம் ஏற்படும் வண்ணம் பொதுப்படையாக பேசவேண்டாம் குற்றம் இளைத்தால் குறித்த நபருக்கு எதிராக பதிவிடுங்கள் அதை விடுத்து முழு சமுகத்திற்கும் அல்ல அதுதான் நியாவான்களுக்கு அழகு

    ReplyDelete
  10. இந்த jj சுற்றீவலைத்துதான் மூக்கை தொடநினைக்குது ஒவ்வோர் கருத்திலும் கொஞ்ஞம் நிதானமாக அமைதியாக சிந்தித்து எலுதுங்கள் என்பதுதான் எனதுவேன்டுகோலும் ஒரு செய்தியை படிக்கும் போது அதுகுரித்து நமக்குசொல்லதோனும் என்னகருத்தை எலுதுவோம் இதைப்பார்த்து தவருசெய்தவர் திருந்தபோவதில்லை ஆனால் படிப்பவர்கள் மனதில் இந்தசெய்திக்கு ஏற்றக்ருத்தாக இருந்தால் அது உழ்வாங்கப்படளாம் அவர்கலுக்கும் இதன் உன்மைதன்மை கொஞ்ஞம் விரிவாக்கப்படும் அவ்வளவுதான்

    ReplyDelete
  11. நண்பர் ஜிஃப்ரி,

    நம்மவர்களில் தனிநபர்கள் இழைக்கும் குற்றங்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள நமது சமூகத்தை பொறுப்பாளியாக்க வேண்டாம் என்பதுதானே உங்களுடைய கோரிக்கை ..?

    நல்லது, நம்மவர்கள் குற்றம்புரியும்போது புரிந்தவரை மட்டுமே சாடவேண்டும் என்று எதிர்பார்க்கும் உங்களைப் போன்றவர்கள் நம்மவரல்லாதவர்கள் குற்றம்புரியும்போது மேற்கத்தியர்கள், காபிர்கள், யுஹுதிகள், யூதர்கள், மார்க்க விரோதிகள் என்று சகலரையும் சகட்டுமேனிக்குத் தாக்குவது ஏன் என்பதுதான் எனது கேள்வி.

    உ-ம் : மாட்டிறைச்சி உண்டதற்காக நம்மவர் ஒருவர் கொல்லப்பட்ட விடயத்தில் (அது காட்டுமிராண்டித்தனமானது என்பதில் மனசாட்சி கொண்ட எவருக்கும் இரு வேறு கருத்துகள் இருக்காது)
    நாம் அவரைக் கொன்றவர்களை மட்டும்தானே விமர்சித்திருக்க வேண்டும்?

    ஆனால் நாம் அப்படிச் செய்யவில்லையே. பாரதீய ஜனதாகட்சி , இந்துக்கள், பிரதமர் மோடி .. என்று கிடைத்தவர்களையெல்லாம் போட்டுத் தாக்கியது ஏனாம்..?

    பதில்கூறமுடியுமா உங்களால்..? என்னால் முடியும்.

    அந்தக்கொலையைச் செய்தவர்கள்தான் நேரடிக்குற்றவாளிகள் எனினும் அந்தக்கொலையின் பின்னணியில் இந்துத்துவா எனும் இனத்துவேஷ மனப்பாங்கும் அதனை தூண்டிவிடும் மத அடிப்படைவாதிகளும் உள்ளனர். ஆகவே அவர்களையும் கண்டித்தே ஆகவேண்டும்.

    அதுபோலத்தான் நம்மவர்களின் விடயத்திலும் நாம் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். நம்மவர்கள் புரியும் ஈனச்செயல்களின் பின்னணியிலும் பல சந்தர்ப்பங்களில் மதஅடிப்படைவாதமே மேலோங்கியிருக்கின்றது. ஆகவே அவற்றையும் சுட்டிக்காண்பிக்கத்தானே வேண்டும்..? அதுதானே நியாயம்..?

    ReplyDelete
  12. JJ நன்றாக உள்ளது உங்கள் அறிவாடற்றல்.
    இங்கு தலைப்பில் ஒரு தனி மனிதனை பற்றியா அல்லது ஒரு குழுவை பற்றியா ?

    ஒரு தனிமனிதன் தப்பு செய்தால் அது அந்த மனிதனேயே சாரும்,ஒரு குழு தப்பு செய்ததால் அந்த குலு தான் பதில் சொல்ல வேண்டும். இந்தியாவை விடுங்கள்.

    இலங்கையில் ,ஹெம்மாத கமயில் SLTJ வின் நிகழ்சியை குழப்பியது BBS உள்ளவர்கள்தான். கொழும்பில் ரிஷாத்தின் அலுவலகம் நுழைந்து குலப்பியது,பேஷன் பாக் நுழைந்து குழப்பம் விலைவித்தது எல்லாம் BBS. அனால் யாரை நாம் சாடுவோம்? ஜனசார வை தான் .ஆனால் இதில் அவர் நேரடியாக சம்மந்தம் படாவிட்டாலும் அவர்தான் இப்படி நடப்பதட்ட்கு மூல காரணம்.வழக்குகள் எல்லாம் அவரின் கீழ்தான் பதியப்படும்.

    திவ்யா ,சோயா போன்றோர்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யபப்ட்டது இதில் எந்த குழுவும் சம்மந்தம் பட வில்லை. இதில் நாம் யாரும் முழு ஹிந்துக்களையோ ,பொத்தார்கலையோ நாம் சாடுவதுமில்லை.

    ஒருமை பான்மைக்கு கூட வித்தியாசம் தேரியாதா? ,ஏன் உங்களுக்கு இரண்டு அளவு கோல்?

    ReplyDelete
  13. திரு. மின்ஹாஜ்,

    உங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால் ஒன்று முதலில் பின்னூட்டங்களை சரிவர வாசியுங்கள். என்னுடைய முந்தைய பின்னூட்டத்தில் 'பல சந்தர்ப்பங்களில்' என்று ஒரு சொற்கூட்டம் பயன்படுத்தியிருக்கின்றேன்.

    தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்தானே நீங்கள்..? குழுவுக்கு 'குலு' என்றும் குழப்பியது என்பதைப்போய் 'குலப்பியது' என்றும் பௌத்தர்களையோ என்பதை 'பொத்தார்கலையோ' என்றெல்லாம் தமிழ் எழுத்துகளை பயன்படுத்துவதில் உங்களுக்குள்ள அபார 'திறமை' யைத்தான் உங்கள் பின்னூட்டங்களில் சகலரும் பார்க்க முடிகின்றதே..

    இந்த லட்சணத்தில் நீங்கள் போய்.. தமிழின் ஒருமை பன்மை பற்றி பேசுகின்றீர்களா..? பார்ப்பவர்களுக்கு சிரித்து வயிறு வலித்து விடப்போகின்றது பாவம்!

    ReplyDelete
  14. ஜஸ்லி அப்ப நீங்க பின்னுட்டலை சரியாக வாசித்தா பதில் கூறியூள்ளீர்கள் எனது பின்னுhட்டலில் உங்களின் பின்னுhட்டல் ஒன்று தொடர்பாக "இஸ்லாம் தோன்றிய காலம் முதல் சவூதி அரசு" தொடர்பாக இதில் இறைத்துhதரும் 04 கலீபாக்களுக் அடங்குகின்றனர் இதில் உங்கள் கருத்து என்ன என்று கேட்டிருந்தேன் அதற்குப் பதில் சொன்னால் உங்கள் உணiமைமக் வெளித் தெரியூம் நீங்களும் அந்த முஸ்லிமை அடித்துக் கொ;ட நபர்களைப் போல் மாற்றுப் பெயரில் உள்ள நபர்தான் என்பது தெரியவரும் என்பதற்காக மழுப்பலுடன் ஒர் பதில்!!!!
    நீங்கள் சொல்வது போன்று நாங்கள் முஸ்லிம்கள் யாரும் பொதுவான இந்துக்களைச் சாடவில்லை மாறாக அடித்துக் கொ;ணட தீவிரவாதழகரளயூம் அதற்கு துணைநின்'ற பீஜேபி யையூம் (பீஜேபி அங்கத்தவர்கள் அச்சவத்தில் பங்ஞ பற்றினர்) நாடில் தலைவன் என்ற ரீதியில் மோடியையூம் தான் சாடினர் இதிலும் குறை கானும் உங்க்ள நோக்கம் தான் என்ன முஸ்லிம்களா அல்லது உங்களுக்கு ஏதும் பாதிப்பு உள்ளதா?

    ReplyDelete
  15. நண்பரே ஜிப்ரீ,

    உங்களுக்கு சரியாக குணமாகும் வரையில் பதிலிடக்கூடாது என்றிருந்தேன். ஆனால் நீங்கள் விடுவதாயில்லை.

    உங்கள் சிறுவயதுப் பாடசாலையின் பெயரை தற்போது வேறு பெயருக்கு மாற்றுகின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். இன்றுள்ள பெரும்பாலானோர்க்கு பாடசாலையின் புதிய பெயர்தான் பரிச்சயமாயிருக்கும். உங்களிடம் பேட்டி காணும் ஒருவர் நீங்கள் படித்த பாடசாலையின் பெயரை வினவுகின்றார். அப்பொழுது நீங்கள் புதிய பெயரையே கூறுகின்றீர்கள். இது தவறா..?

    அரேபியாவில் அரசு ஒன்றை உருவாக்கிய காலம் முதல் இன்றைய காலம் வரை இருப்பது ஏறத்தாழ ஒரே கொள்கைகளை அடிப்படையாகக்கொண்ட அரசுதான். இதிலே மழுப்புவதற்கு அப்படி என்ன பெரிய விடயம் உள்ளது..?

    தவறுகளை யார் செய்தாலும் தவறு தவறுதான்.

    ReplyDelete
  16. @jj
    பதில் சொல்ல முடியாது என்ற போது ,எழுத்து பிழைகளை பற்றி பேசி நலுவதீர்கள்.உண்மை உங்களுக்கு கசப்பானந்ததாக இருக்கிறதோ?.உங்களின் அறிவை அளப்பதற்கு இது ஒன்றே போதும். இது என்ன பரீட்சை இடமா? எழுத்து பிழைகள் பார்த்து மார்க்ஸ் போட ? நான் சொல்லுவது மண்டைக்கு ஏறினால் போதும் அவளவு தான்.

    நான் படித்து பெசுர்கிறது தமிழ்மொழி இல்லை என்றாலும் இது தமிழ் வெப்சைட் என்பதற்காகவும், தமிழ் வாசகர்கள் அதிகம் உள்ளார்கள் என்பதற்காகவும் தான் தமிழில் எழுதுகிறேன்.

    ReplyDelete
  17. திரு மின்ஹாஜ்,

    பதில் எழுதத்தெரியாமலா தற்பொழுது ஒவ்வொரு செய்திகளும் 25க்கு மேற்பட்ட பின்னூட்டங்களால் வழிந்து நிரம்பிக்கொண்டிருக்கின்றன..?

    'ஒருமை பன்மை தெரியவில்லை' என்று நீங்களாகத்தான் கேட்டுத் தின்ற பருப்பு இது. தனிமனிதன் என்பதும் ஒருமைதான் 'குழு' என்பதும் ஒருமைதான் என்பதாவது தங்களுக்குத் தெரியுமா, எழுத்துப் பிழைவிடும் தமிழ் படிக்காத மேதையே..?

    ஓஹோ! பரீட்சைக்கு மட்டும்தான் தமிழைச் சரியாக எழுதுவீர்களோ..? மசூதியில் மட்டும்தான் இஸ்லாத்தை முறையாகப் பின்பற்றுவீரோ..?

    அப்படியானால் நீங்கள் ஏன் ஆங்கிலத்தில் எழுதக்கூடாது?

    ஆனால் அதிலேயாவது சரியாக எழுதுங்கள், பிறகு ஆங்கிலத்திலும் 'ஸ்பெல்லிங் மட்டும் படிக்கவில்லை' என்று கதைவிடாமல்.

    ReplyDelete
  18. @JJ
    உங்களின் மொழி வளர்சி கொஞ்சம் குறைவாகவே உள்ளது. குலு என்ற வார்த்தை ஒருமையாக இருந்தாலும் அதை கொண்டு அர்த்தம் என்ன? ( பல மனிதரிகள் ஒன்று சேர்வது தான் குழு) தனி மனிதன் செய்தான் என்பதற்க்கும் ஒரு குளு செய்தது என்பதற்க்கும் வித்தியாசம் கூட வாக விளங்க்குவதில்லை ?

    கையில் இருக்கும் சரக்கு தீர்த்து விட்டால் இப்படி எடக்கு முடக்காக ஏதும் சொல்லி நடிக்க வேண்டியது தான்

    உங்களின் இஸ்லாத்தின் மீதுள்ள காள் புணர்ச்சியே பரீட்ச்சையை கொண்டு போய் மசூதியுடன் ஒப்பிடுவது. மூளைக்கும் முட்டுக்களுக்கும் வித்தியாசம் தெரிய வில்லை.

    எனது பினோடகத்தை ஒன்றுக்கு இரண்டு முறை வாசிங்கள் உங்களின் கேள்விக்கு முந்தாக்வேன் பதில் எழுதி இருக்கிறேன்.

    ReplyDelete
  19. திரு. மின்ஹாஜ்,

    ஏதோ இஸ்லாத்தின் ஏகபோக உரிமையை இறைவன் உங்களுக்கே தந்துவிட்டதைப் போலத்தான் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள்.

    எதன்மீதும் காழ்ப்புணர்வுக்கு அவசியமில்லை. அப்படியே இருந்தாலும் நிச்சயமாக அது இஸ்லாத்தின் மீது அல்லாமல் இஸ்லாத்தை உலகத்திற்கு வேறுவிதமாக முன்னிலைப்படுத்தி நம்மையெல்லாம் மற்ற சமூகத்தினர் 'காட்டுமிராண்டிகளோ?' என்று எண்ண வைப்பவர்களான உங்களைப் போன்றவர்கள் மீதுதான்வைக்க வேண்டும்.

    முழுப்பொய்களை விட அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை.

    ReplyDelete

Powered by Blogger.