லண்டனில் ரவி கருணாநாயக்க
-Jameel -
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க லண்டனில் புலம் பெயர்ந்து வாழும் முதலீட்டாளர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
கிழக்கு லண்டனைச் சேர்ந்த ஜெமீல் இப்ராலெப்பையின் ஏற்பாட்டில் இடமபெற்ற இந்நிகழ்வில் மூவினங்களைச் சேர்ந்த பல முதலீட்டாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டோர் மத்தியில் உரையாற்றிய ரவி கருணாநாயக்க, இலங்கையில் முதலிடுவதற்கான கதவுகள் திறக்கப்பட்டிருப்பதாகவும் புலம் பெயர்ந்து வாழ்வோர் அச்சமின்றி தங்கள் முதலீடுகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன், அரசாங்கம் இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முயற்சிகளை மேற்கொள்ளும் இத்தருணத்தில் அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும் சுட்டிக்காட்டியிருந்மை குறிப்பிடத்தக்கது.

Post a Comment