அமெரிக்காவைச் சார்ந்த ரணில் விக்ரமசிங்கவை, "யெங்கி விக்கி" என அழைக்க முடியும்..!
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவை போல் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அமெரிக்க ஆதரவாளர் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதனால், ஜே.ஆர். ஜெயவர்தனவை யெங்கி விக்கி என்று அழைத்தது போல் தற்போதைய பிரதமரையும் அழைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜெனிவா யோசனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்தன, ரணில் விக்ரமசிங்கவின் உறவினர் என்பதுடன் அமெரிக்க ஆதரவாளர் என்பதால் ஒன்றுக்கு ஒன்று பொருந்தும் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுவது போல், ஜெனிவா யோசனையை விட பரணகம அறிக்கை பாரதூரமானது என்றால், எமது நாட்டில் சாட்சியங்களை பெற்று உருவாக்கப்பட்ட பரணகம அறிக்கைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment