"அதிமேதகு, கனம், மேதகு, ஐயா, சேர், கௌரவ" வார்த்தைகளினால் அழைக்காதீர்கள்..!
மக்கள் பிரதிநிதிகளை மரியாதைக்கு உரிய வார்த்தைகளினால் விழிக்கக் கூடாது என்ற சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாராளுமன்றில் புதிய சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டுமென அவர் யோசனை முன்வைத்துள்ளார்.
அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் தாங்கள் செய்யும் சேவைக்காக மாதாந்த வேதனம் அல்லது கொடுப்பனவு பெற்றுக்கொள்கின்றனர். தன்னார்வ அடிப்படையில் முழுக்க முழுக்க சேவையாக மக்கள் மக்கள் பிரதிநிதிகள் பணியாற்றுவதில்லை.
எனவே, மக்கள் பிரதிநிதிகளை அதிமேதகு, கனம், மேதகு, ஐயா, சேர், கௌரவ போன்ற மரியாதைக்குரிய வார்த்தைகளினால் விழிக்க வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு மரியாதைக்குரிய வார்த்தைகளைக் கொண்டு மக்கள் பிரதிநிதிகளை விழிப்பது நகைப்பிற்குரியதாக மாறியுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் கௌரவ அடைமொழிகளைக் கொண்டு விழிப்பதுவும் அழைப்பதுவும் நிறுத்தப்பட வேண்டுமென புத்திக்க பத்திரண தனது யோசனையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

It is true that how could thieve, drug dealers and looters of public money can be called as Sir..Hon, His Ex...so..it is a joke in SL...we should change...MPs are sarvants of public. ..publics are not ...
ReplyDeleteDefinitely it's a suggestion in the right direction.People must stop fooling themselves by
ReplyDeletecalling their servants like their masters, and the servants feeling proud of being called
masters, truly behave even more than masters.Do we need this ? Nearly 100 % MPs
are standing in elections just with the sole purpose of becoming masters and to serve
themselves , not the public . Buddhika has done a great generous job to propose
such a change , he himself being an MP .
Even the world top countries head of state are being called by Mr. president or Mr. prime minister, example in Canada and USA.
ReplyDeleteWhy in Sri Lanka these thugs and rouges are being called by Hon./ Excel/ Sir/ Adikaru? and what is the purpose?
There are very few good politicians in Sri Lanka for them calling by Mr. is enough.
ஒருவரை மரியாதை சொற்களாள் அழைப்பது தவறல்ல சாதாரனமாய் குடும்ப உறவுகலை அக்கா. தம்பி என்பதுபோல் இதுவும் ஒருமரியாதை சொல்தான் இதை சொன்னாலும் எதுவும் நடப்பதில்லை சொல்லாவிட்டாலும் எதுவும் நடக்கபோவதில்லை ஆனால் சில பட்டம் பதவிகலில் இருப்பவர்கள் இப்படியான சொல்கொன்டுதான் அழைக்கவேன்டும் என எதிர்பார்த்தால் அது அவர்கலது மடமைத்தனம்
ReplyDeleteWel ! Suitable person in suitable places with good attitude and wel behave of course , no harm!! Can say hon sir how can you call a mp one who issuing liquor bar permit etc etc to ruin younger generation / good thinking mr pathirana
ReplyDelete