இரத்த தாகம் தீர்த்த ஷிஆக்கள் (படங்கள்)
ஷிஆ பிரிவினர் ஆஷுரா தினத்தில் போடும் கூத்துக்கள் இதோ. நேற்று (23) ஈராக் தலைநகர் பத்தாத்தில் அப்பாவி சிறுவர்களுக்கு வாளை கொடுத்து, அவர்களின் மண்டையை பதம்பார்க்ச்செய்த நிகழ்வுகளை லண்டனைச் சேர்ந்த டெய்லி மெயில் இணையம் வெளியிட்டுள்ளது.
இஸ்லாத்தில் இப்படியெல்லாம் எதுவுமே சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Horrible!
ReplyDeleteஇந்தக் கேடுகெட்ட வழிகேடர்களுக்கு வாள் பிடிக்கும் எமது அமைச்சர்களே! கொஞ்சமாவது பகுத்தறிவு இருந்தால் இவர்கள் பின்னால் கைகட்டி நிற்பீர்கள். மூர்க்கத்தனமான இக்கும்பலின் குதுஸ் தினத்துக்கு பங்களிப்பீர்களா? ஷPஆக்கள் நிரந்தர நரகில் விழும் காபிர்கள் என்று எத்தனையோ அறிஞர்கள் ஃபத்வா வழங்கியுள்ளமை எங்களில் எத்தனை பேருக்குத்தான் தெரியும்.
ReplyDeleteThis is sect of shias. Like others they also have many sects so please give correct information to the world
ReplyDeleteEvargal sri lanka vilum erikirargal kavanamaga muslimgal erikka vendum evargalin KADAIGALIL AWARGALUDAYA THALAIVAR SHIYA CAPTON IRANI AWARUDAYA PHOTO KATTAYAM PODAPPTTU ERUKUM EVARGAL THAN SHIYAKKAL ROBBA KAVANAM
ReplyDeleteAny JAMATH representing Sunni inside Srilanka and trying to keep connection with SHIA and Promoting the Shia by writtings and speach should avoid any more.
ReplyDeletePeople should research such JAMATH and stay away form them.. even if they are sunni.. since they will guide you to misgaidance from Islam.
I can identify such JAMATH.. But it would be acceptable to many people.. if they find themselve by search. Really they supported till near past.. Hope they changed the policy.. if not we will expose them with proofs insha Allah for the sake of safegaurding our people from SHIRK and BIDA.
How can our Sri Lankan brothers follow this miguided peoople. A lot of shia in SL.
ReplyDeleteமொத்தத்தில் உலகிலுள்ள சகல மதங்களிலும் இப்படியான பகுத்தறிவுக்கு ஒவ்வாத சடங்குகள் நிறையவுள்ளன. இதனால்தான் இன்றைய அறிவியல் உலகில் இளைய தலைமுறையினரிடையே மதங்களால் அறிவுத்தளத்தில் செல்வாக்குச் செலுத்தமடியாத கையறுநிலை உருவாகியுள்ளது.
ReplyDelete'அசைக்கமுடியாத நம்பிக்கை' எனும் வலுவான தளத்தில் கட்டியெழுப்பப்பட்டள்ள மதங்களைப் பிடுங்கி அறிவியல் எனும் மிதக்கும் படகிற்கு மாற்றுவதற்கு ஒருசிலர் முயன்று இளைய தலைமுறையினரிடையே இழந்துவரும் செல்வாக்கை மீட்கப்போராடி வருகின்றனர். ஆனால் அறிவியலுடன் மதம் ஒருங்கிசையாத காரணத்தால் அதுவே அவற்றின் செல்வாக்கை மேலும் சரிப்பதாக அமைந்து வருகின்றது.
இவற்றிற்கு எப்பொழுது தீர்வு காண்போமோ?
ReplyDeleteஜெஸ்லிய ஜெஸ்லி ] சகோதரி நீங்கள் இந்த தலத்தில் வரும் பெரும்பாலான கட்டுரைகளுக்கு பின்னூட்டம் இடுகின்றீர்கள் .நாமும் தொடர்ந்து பார்க்கின்றோம்.எது எப்படியாயினும் உங்கள் பின்னூட்டம் இஸ்லாத்தின் அடிப்படைகளை மெதுவாகத் தகர்க்கும் நிலையினை கோடிட்டு காட்டுகின்றது.பலமுறை உங்கள் பின்னூட்டம் விமர்சிக்கப்பட்டும் உள்ளது.
ReplyDeleteஎல்லா மதங்களிலும் இப்படி அறிவுக்கு புறம்பான நம்பிக்கைகளினால் இளைய தலைமுறை அறிவின்றி செயற்படுவதாக கூறுகின்றீர்கள்.
அறிவியலுடன் மதம் ஒருங்கிசைவதில்லை என்னும் கருத்து தூய இஸ்லாத்தினை அறிந்தவர்களுக்கு ஒருபோதும் பொருந்துவதில்லை.இஸ்லாம் அறிவைத்தேடி செல்லுமாறு பல இடங்களில் வழியுறுத்துகிறது என்பதுகூட தெரியாவிட்டால் நீங்கள் போலியான முகவரியில் முக்காடிட்டு வந்துள்ளவர் என்பதே அன் கருத்து.
Abdul Raheem brother.. We can not find solution with SHIA for this.. Since they have left the way Muhammed (sal) and his companions.. from the time of Uthman(ral) till today and day by day they deviate from main straight path of islam.
ReplyDeleteOnly thing now is to protect our SUNNI brothers and sisters from this SHIA ideology..by enlightening them the reality of SHIA and how deviated from pure form of Islam.
Let us educate our self and then start from our HOME and then step by step to others too.
May Allah keep us in the path of Salaf us Saleheens and protect from all deviated groups today in the name of islam.
நண்பர் அஸ்லம் ரவுப்,
ReplyDeleteநீங்கள் என்னுடைய கருத்தை விமர்சிக்க ஆரம்பித்து கடைசியில் என்னுடைய முக்காட்டில் வந்து நிற்பதேன்..?
என்னுடைய கருத்துக்கள் நமது மதத்தின் அடிப்படையைத் தகர்ப்பதாக நீங்கள் உண்மையிலேயே உணர்வீர்களாயின் அதனை உங்களுடைய உயர்வான கருத்துகளைக் கொண்டு தர்க்கரீதியாக எதிர்த்து பின்னூட்டங்களை இடுங்கள். அதைவிடுத்து என்னையும் என் தனிப்பட்ட விடயங்களையும் என்னுடைய உடைகளையும் ஏன் நோண்டுகின்றீர்கள்.
அப்படியானால் ஒன்றில் நீங்கள் கூறுவது போலியான வாதம். அல்லது உங்களுக்கு அதுபற்றியெல்லாம் சிந்திக்கவோ நாகரிகமான முறையில் கருத்துச்சொல்லவோ தெரியாத பலவீனத்தை மறைப்பதற்காக இப்படியெல்லாம் செய்கின்றீர்கள்.
அப்படித்தானே..?
Jesslya Jessly! அவர் கூறுவது நீங்கள் ஒரு முஸ்லிமாகவே இருக்கமுடியாதென்று.
ReplyDeleteYou are a none Muslim behind a Muslim veil. இது கூட உங்களுக்கு புரியவில்லையே!
சகோதரி ஜெஸ்லியா
ReplyDeleteமதங்களை பற்றி அறிந்து கொள்ள அவற்றின் மூலாதாரங்களை ஆராய வேண்டுமே தவிர அவற்றை பின் பற்றும் மனிதர்களை பார்ப்பது எப்படி அறிவுடைமை ஆகும்.
இறை வழி காட்டலுடன் ஷைத்தானிய போதனைகளை கலந்து கொண்ட தனால் தான் இத்தனை மதங்கள் உருவாயின.
ஆகவே சகோதரரி தயவு செய்து குர் ஆனை ஆராய்ந்து படித்து விட்டு எழுதுங்கள்.
அல்லாஹ் உங்களுக்கு வழி காட்டக் கூடும்
இந்த கூட்டத்தார் அலீரழியல்லாஹ்தாலாஹ்வினை நம்பவைத்து வரவழைத்து தலைவெட்டி துரோகமிலைத்ததை பிறகு தவருஎன உனர்ந்து அதற்கான பாவமன்னிப்பாய் அந்த நாலை நினைது இதை செய்கின்ரார்களாம் இருதியில் சுவர்க்கம் செல்லவேன்டுமாம் அல்லாஹ் இவர்கலை பொருந்திக்கொல்லவேனுமாம் ஆகவே இதன் இருதிமுடிவும் அந்த வல்லநாயனிடத்திலேதான் உன்டு மேலும் இப்படியானவர்கள் இருதிநாள்வரையும் இந்தவாழ்க்கையே பின்பற்ருபவர்கலாகவும் இருக்ககூடும் காரனம் புனிதமக்காவினுல்லும் குழப்பம் விழைவிக்கமுயற்சி செய்து கொன்டுதான் செல்கின்ரார்கள் ஆகவே இவர்கள் செயலை நினைத்து நாம் தர்க்கம் செய்வதோ வாதாடுவதோ கண்மனிநாயகத்தின் வாரலாற்ரையும் வாழ்க்கையும் பின்பற்ரும் நம்போன்ரோருக்கு உகந்ததல்ல அல்லாஹ் நம் அனைவரையும் நல்லோர் மூமின்கள் கூட்டத்தாருடன் சேர்த்துவைப்பானாக ஆமீன்
ReplyDelete