ஆசியா கண்டத்தின், அக்னி பிரவேசம்
மு.மு.மீ.
(India) பீகாரில் அரசியல் கட்சிகளை அலற வைத்த அசத்துத்தின் உவைஸி.....!!
ஆசியா கண்டத்தின் அக்னி பிரவேசம் என்றழைக்கப்படும் மஜ்லீஸ் கட்சி தலைவர் பீகாரில் சூறாவளி சுற்றுப்பிரச்சாரம் செய்து வருகிறார்.
மராத்திய மண்ணில் பிஜேபிக்கும், சிவசேனாவுக்கும் பீதியை கொடுத்த உவைஸி பீகாரிலும் பீதியை கொடுத்துள்ளார்.
அசத்துத்தின் உவைஸி செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் திரண்டு வருகிறது.
மஜ்லீஸ் கட்சிக்கு வெற்றியோ தோல்வியோ அதுமுக்கியமல்ல,
பீகாரில் பிஜேபி ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்று மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கு சாட்டையடி பதில் கொடுப்பது போல் அசத்துத்தின் உவைஸி நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் பதில் கொடுத்து வருகிறார்.
இதனால் ஆத்திரம் கொண்ட அரசியல் கட்சிகளின் வற்புறுத்தலின் பேரில் அசத்துத்தின் உவைஸி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
அசத்துத்தின் உவைஸி கைது செய்யப்பட்டுள்ளதாக தவறான தகவல் பரவுகிறது, அசத்துத்தின் உவைஸி பிணை எடுத்துக்கொண்டு சென்று விட்டார். அவர் கைது செய்யப்படவில்லை,
அணைபோட்டு தடுப்பதற்கு அசத்துத்தின் உவைஸி கால்வாய் அல்ல, காற்றாற்று வெள்ளம் என்பதை இந்துத்துவ சக்திகளுக்கு உரக்க சொல்லிக்கொள்கிறோம்.
This Uvaisi is not the person as pretended here. He is a veiled part of BJP ( Hindutva Party ). What he does is, split Muslim votes which will go to anti BJP parties and facilitate BJP win. This happened in Maharashtra. Trying the same in Bihar. Appear with beard and looks a pious Muslim, but the outcome is not what help Muslims...
ReplyDeleteகாங்கிரசின் வாக்கு வங்கி தகர்வதுதான் கடைசியில் நடக்கும், BJP வெல்லும். BJP வெற்றி பெறுவதைத் தடுக்க வேண்டுமானால், பொது எதிர்க்கட்சி அமைத்து, அதற்கே ஆதரவு வழங்க வேண்டும்.
ReplyDeleteஎன்னதான் வேண்டியவராக அல்லது வெறுப்புக்குரியவராக இருந்தாலும் ஊடகமொன்றில் செய்திக்குறிப்பு எழுதம்போது நமது விருப்பு வெறுப்புகள் அப்பட்டமாகத் தெரியுமாறு தூக்கலாக எழுதுவது ஊடக தர்மத்திற்கு ஒவ்வாதது.
ReplyDeleteநாங்கள் அப்படித்தான் எழுதுவோமென்று அடம்பிடித்தால், அது பொதுவான ஒரு செய்தித்தளமாக இராமல் குறித்த நபரின் அல்லது நபர்களின் பிரச்சாரத்தளமாக அல்லது வசைபாடும் தளமாகக் கணிக்கப்படும் அபாயம் உண்டு.