Header Ads



காஸ்மீர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

 
காஷ்மீர் சர்ச்சையினால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்கள் தொடர்பில் நேரடி கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று (27) நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை பாகிஸ்தான் பிரன்ஸிப் எசோஷேசன் ஏற்பாடு செய்திருந்தது. இதையடுத்து, கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கும் சென்று, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.



1 comment:

  1. we need sensible not emotional. Srilankan muslims not powerfull people compare to other society. once you show your protest to enemy, enemy will think how to make problem on you. if your people has capacity protect from their plan. this kind of protect appreciate.

    When palastine has problems, your people making protest rally. it's not the way to support palastine. it can not be impact. when your making such a protest, your showing against face to enemy. enemy will think their plan for future, How to tackle this planning.

    ARE YOU ABLE TO DEFEAT JEWS PEOPLE? DO YOU HAVE POWER TO WORK AGAINST THEM. ARE YOU EDUCATED COMPARE TO THEM? DO YOU HAVE SYSTEMETIC TO BEAT THEM?

    You have nothing.......

    ReplyDelete

Powered by Blogger.