மோடிக்கு சவுக்கடி..!
கீதாவை 8 வயதிலிருந்து 23 வரை 15 ஆண்டுகள் வளர்த்த பாகிஸ்தான் தொண்டு நிறுவனத்திற்கு இந்திய பிரதமர் மோடி ரூ 1 கோடி வழங்குவதாக அறிவித்திருந்தார்.
மனிதாபிமான அடிப்படையில் உணர்வுப்பூர்வமான வகையில் செய்த உதவியை கொச்சைப்படுத்தும் விதமாகவும் பாகிஸ்தானுக்கு பிச்சை போடும்விதமாகவும் மோடியின் இந்த அறிவிப்புக்கு இரு நாட்டு மக்களும் அதிருப்தி கொண்டனர்.
இந்நிலையில் மோடியின் அறிவிப்பிற்கு பாகிஸ்தான் தொண்டு நிறுவன தலைவர் அப்துல் சத்தார் அந்த நிதியுதவி வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டார்.
அப்துல் சத்தாரின் இந்த அறிவிப்புக்கு மோடியின் மூக்கு உடைந்திருக்கும்,
ஏனென்றால் இறை திருப்திக்காக மறுமை நன்மையை எதிர்பார்த்து செய்த உணர்வுப்பூர்வ நிகழ்வை கொச்சைப்படுத்தியும், நாளைய வரலாற்றில் பணத்திற்காக தான் பாகிஸ்தான் உதவி செய்ததாக வரலாற்றில் பதிய நினைத்த மோடிக்கு சவுக்கடியாக அமைந்துள்ளது.
அதேசமயம் ரம்ஜானை திருப்பி அனுப்பும் இந்தியாவிற்கு அதேபோல் பாகிஸ்தான் ரூ 1 கோடி கொடுத்தால் அதை இந்தியா ஏற்குமா என்பதை நடுநிலை மக்கள் சிந்திக்க வேண்டும்.
பணத்தை விட, மனிதநேயம் தான் சிறந்தது என்று விளக்கிய பாகிஸ்தான் தொண்டு நிறுவன தலைவருக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக....
2
பாகிஸ்தானுக்கு தவறுதலாக சென்ற இந்திய பெண் கீதா 15 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று காலை இந்தியாவுக்கு திரும்பினார்.
பாகிஸ்தானில் இருந்து திரும்பியுள்ள கீதாவை வரவேற்க அவரது குடும்பத்தினரும் விமான நிலையத்திற்கு பூங்கொத்துகளுடன் சென்றனர். ஆனால் அவரை பாதுகாப்பு வீரர்கள் வேகமாக அழைத்துச் சென்றுவிட்டனர். விமான நிலையத்துக்கு வெளியே மனோஜ் என்பவர், தான் கீதாவின் சகோதரர் என்றும், கீதாவை வரவேற்க தனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார். நாங்கள் அவரை சந்தித்து முறைப்படி வரவேற்க விரும்புகிறோம். நம்பிக்கையை இழந்து இருந்த எங்களுக்கு இது முக்கியமான நிகழ்வு. இது ராமர் வனத்தில் இருந்து 14 வருடங்களுக்கு பின்னர் திரும்பியது போன்றது. இதுதான் எங்களுக்கு தீபாவளி என்று அவர் கூறினார்.
பைசாகி கண்காட்சியில் இருந்து காணாமல் போன சமயத்தில் கீதா திருமணமாகி, கணவருடன் வாழ்ந்து வந்தார் என்ற அதிர்ச்சி தகவலையும் மனோஜ் கூறினார். கீதாவின் தந்தை ஜனார்தன் மஹாதோ கூறும்போது, ‘‘நாங்கள் அவளை சந்திக்கும்போது அவள் எங்களை ஏற்றுக்கொள்வாள். அவள் இனி சாதாரண பெண் அல்ல, கடவுள்’’ என்றார்.
வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கீதா இப்போது மஹாதோவை தனது குடும்பம் தான் என்று அடையாளம் காட்ட மறுக்கிறார்’’ என்றார். டி.என்.ஏ. பரிசோதனைக்கு பின்னரே சரியான குடும்பத்தினரிடம் கீதா ஒப்படைக்கப்படுவார் என்று இந்திய அரசு கூறியுள்ளது.

என்னய்யா நடக்குது? மனிதர்களை மனிதர்களாக வாழ்வே விட மாட்டீர்களா?
ReplyDeleteமோடி என்னும் இந்து வெறியனுக்கு சவுக்கடி, சரிதான்.
ஆனால், அவர்கள் அல்லாஹ்வுக்காக செய்தோம் என்று சொல்வதும், இவர்கள் ராமர் வனத்தில் இருந்து வந்தார், அவள் கடவுள் என்று சொல்வதும்... ஐயோ, மனிதர்களை மனிதர்களாகவே பார்க்க மாட்டீர்களா?
சகோதரர் மார்க்ஸ்
ReplyDeleteஒரு முஸ்லிம் எப்போதுமே இறைவனின் திருப்திக்காக மட்டுமே கருமமாற்றுவார்
மனித திருப்தியை நாடுபவரால் இகழ்ச்சியின் போதும் பாராட்டு கிடைக்காத போதும் சேவை செய்ய முடியாது
" நிலவன் மார்க்ஸ் "
ReplyDeleteநீங்க இன்னும் சரியா பக்குவப் படலனு நினைக்கிறேன்
எல்லாத்தையும் எதிர்மறையாவே பார்க்குற, சிந்திக்கிற உங்க புத்திக்கி எல்லாமே எதிர்மறையாதான் இருக்கும் அது உங்க தப்பில்ல
உங்க டிசைன் அப்பிடி :-)
நண்பர் நிலவன் மார்க்ஸ் விதண்டாவாதம் வேண்டாம்.
ReplyDeleteஎனது கருத்தில், விதண்டாவாதமோ, எதிர்மறை சிந்தனையோ இல்லை.
ReplyDeleteஒரு சிறப்பான விடயம், மைந்தன் மனிதனுக்கு உதவி இருக்கின்றான், ஆனால் இங்கே இரண்டு தரப்பும் தத்தம் கடவுகளை கொண்டுவந்து திணித்து, இதற்கு மத, கடவுள் சாயம் பூச முற்பட்ட செயலையே சுட்டிக் காட்டி இருக்கின்றேன்.
ஒரு மனிதன் தாகத்துடன் இருந்தால், அவன் மனிதன் என்பதற்காக அவனுக்கு நீர் கொடுங்கள், அதிலே மதத்தை பார்க்காதீர்கள். தாகம் அனைவருக்கும் உள்ளது, மதங்களுக்கு அப்பாற்பட்டது.