Header Ads



நிலநடுக்க எதிரொலி, வெற்றியை கொண்டாடாத பாகிஸ்தான் வீரர்கள் - ஷஹீட் அப்ரிடி உடனடி உதவி

நிலநடுக்கத்தல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்டிப்பாக உதவுவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர். 

நேற்று துபாயில் முடிவடைந்த இங்கிலாந்து எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் திரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிராக கடைசிவரை போராடிய பாகிஸ்தான் வீரர்கள், ஆட்டம் முடிய 6.3 ஓவர்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றனர். ஆனால் நேற்று மதியம் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 260-க்கும் அதிகமானவர்கள் பலியானர்கள் என்ற செய்தியை அறிந்த பாகிஸ்தான் வீரர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். 

இது பற்றி அந்த அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறும் போது “ நிலநடுக்கம் பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியும் மனவருத்தமும் அடைந்தோம். நிலநடுக்க பாதிப்புகள் பற்றி அறிந்த போது இங்கிலாந்திற்கு எதிரான பெற்ற வெற்றி ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது. நாடு திரும்பியதும், வீரர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடிவு செய்துள்ளனர்” என தெரிவித்தார்.

Pakistani cricket star all-rounder Shahid Khan Afridi on Tuesday announced donations of Rs 5 million for earthquake victims.
He made this announcement during his visit to Lady Reading Hospital, Peshawar where he inquire after health of injured people.
Speaking to reporters, he said that his foundation, Shahid Afridi Foundation has been working in different affected parts of the country.
It is to be kept in mind that 8.1 magnitude earthquake hit most parts of Pakistan on Monday with worst affected of Khyber Pakhtunkhwa which left 300 people dead and over 2000 others injured.


No comments

Powered by Blogger.