Header Ads



மாட்டிறைச்சி கடைகளுக்கு, அனுமதிப்பத்திரம் வழங்காதீர்கள் - மேர்வின் சில்வா

மாட்டிறைச்சி விற்கும் கடைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்க வேண்டாமென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, உள்ளூராட்சி சபைகளிடம் நேற்று செவ்வாய்க்கிழமை (27) கோரிக்கை விடுத்துள்ளார்.

மேர்வின் சில்வா தலமையில், பசு வதையை தடைசெய்யும் பொருட்டு மில்லியன் கையழுத்துகளை பெறும் நிகழ்ச்சித் திட்டம், மாத்தறையில் நேற்று ஆரம்பமாகிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மிருகவதைக்கு எதிராக பல செயற்பாடுகளைச் செய்து கடந்த காலங்களில் மேர்வின் சில்வா பிரபல்யமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

7 comments:

  1. மேலே ஒரு பைத்தியம் கீழே இன்னொரு பைத்தியம் பசுவதை தடை செய்வோம் நாம் மீன், ஆடு, கோழி வதையையும் தடை செய்ய கோரி ஆர்ப்பாட்டம் செய்வோம்.

    ReplyDelete
  2. Yes, but he will give the license for rugs, kasippu and killers....they never thing those crimes are not "HUMAN VIOLATIONS" boolshit..!!!

    ReplyDelete
  3. Including the supermarkets and small shops those who sell frozen/chilled beef.

    ReplyDelete
  4. Why dont u do the same against for prostitution,trugs,Child abuse,bribe and etc,

    ReplyDelete
  5. mustafa, மாட்டிறைச்சி விற்கும் கடைகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்காதே என்று அவர் பேசினால், நீங்கள் அது தவறு, அந்த உரிமையை தடை செய்யக்கூடாது என்று பேச வேண்டும்.

    ஒரு முஸ்லிமான நீங்கள், கோழி, ஆடு, மீன் ஆகியவற்றை தடை செய் என்று எப்படி பேச முடியும்?

    அல்லாஹ் அவற்றை உங்களுக்கு ஹலால் ஆக்கியுள்ளார், அல்லாஹ் ஹலால் ஆக்கியவற்றை தடை செய் என்று சொல்ல ஒரு முஸ்லிமுக்கு அதிகாரம் இல்லை.

    குரானின் 66:01 வசனம், அல்லாஹ் ஹலால் ஆக்கியதை யாரும் ஹராம் ஆக்கிக் கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கின்றது.

    (எனது இஸ்லாமிய நண்பர் ஒருவர் அருகில் இருந்ததால், அவரின் ஆலோசனைப் படி இந்த பதில்)

    ReplyDelete
  6. முஸ்தபா, நீங்கள் நிலவனிடம் இஸ்லாம் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது. குலத்துடன் கோவித்துக்கொண்டு குளிக்காமல் இருப்பது பன்று இருக்கின்றது உங்களின் கருத்து. நிலவன் போன்றவர்களின் கருத்து காரணமாக, நாம் கூட பல விடயங்களை புரிந்து கொள்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.