தலித் குழந்தைகள் உயிரோடு எரிப்பு, ஒட்டுமொத்த கிராமமும் இஸ்லாத்தை ஏற்கப்போவதாக அறிவிப்பு..!
'தலித் குழந்தைகள்' உயிரோடு எரிப்பு :
ஒட்டுமொத்த கிராம மக்களும் இஸ்லாத்தை ஏற்கப்போவதாக அறிவிப்பு..!
'உயர்ஜாதி'யினரின் தாக்குதலை விட்டு தப்பிக்க 'இஸ்லாம்' தான் ஒரே தீர்வு..!!
'பரீதாபாத்' கிராம மக்கள் முடிவு...!!
ஒட்டுமொத்த கிராம மக்களும் இஸ்லாத்தை ஏற்கப்போவதாக அறிவிப்பு..!
'உயர்ஜாதி'யினரின் தாக்குதலை விட்டு தப்பிக்க 'இஸ்லாம்' தான் ஒரே தீர்வு..!!
'பரீதாபாத்' கிராம மக்கள் முடிவு...!!
The arson in Sunped village of Faridabad has created fear among people, especially the lower caste community, in the adjoining villages. Due to the continuous threat posed by upper castes, a section of people from the lower caste have expressed their desire to convert to Islam.
"The upper caste people used to humiliate us over petty incidents like pulling out a mobile phone from the drain. They would often threaten and dishonour us and also the women from our community. We do not feel secure as the current government has failed to protect our pride. We have no other option than to convert to Islam," said Rohtash, a villager.
"At least we know few leaders who represent the minority community. There is no leader for the lower caste here," Rohtash added.
Villagers have demanded that Faridabad police commissioner Subhash Yadav be sacked as he has failed to control the law and order situation.
"The district police and local administration have ignored us and our complaints," alleged another villager Ramesh Kumar.
In adjoining Asawati village, a teenage girl was abducted by an upper caste youth and was later found unconscious in UP's Bulandshahr district. Despite a complaint of sexual assault at the Ballabhgarh police station, cops dismissed the matter saying that the girl had eloped with her boyfriend.
"One of the reasons behind the police apathy is the majority of the upper caste people. Sunped village has a population of 1,400 with 75 per cent belonging to the upper caste community. They have strong political connections with local leaders," said another villager Sunil Kumar.
"The upper caste people used to humiliate us over petty incidents like pulling out a mobile phone from the drain. They would often threaten and dishonour us and also the women from our community. We do not feel secure as the current government has failed to protect our pride. We have no other option than to convert to Islam," said Rohtash, a villager.
"At least we know few leaders who represent the minority community. There is no leader for the lower caste here," Rohtash added.
Villagers have demanded that Faridabad police commissioner Subhash Yadav be sacked as he has failed to control the law and order situation.
"The district police and local administration have ignored us and our complaints," alleged another villager Ramesh Kumar.
In adjoining Asawati village, a teenage girl was abducted by an upper caste youth and was later found unconscious in UP's Bulandshahr district. Despite a complaint of sexual assault at the Ballabhgarh police station, cops dismissed the matter saying that the girl had eloped with her boyfriend.
"One of the reasons behind the police apathy is the majority of the upper caste people. Sunped village has a population of 1,400 with 75 per cent belonging to the upper caste community. They have strong political connections with local leaders," said another villager Sunil Kumar.
இஸ்லாம் மறுமையை நோக்காக கொண்டது.
ReplyDeleteமுற்று முழுதாக இவ்வுலக தேவையை மாத்திரமே நோக்காக கொண்ட இவ்வாறான மத மாற்றத்தினால் இஸ்லாம் தவறாக புரிந்து கொள்ளப்படலாம்.
உங்களின் இந்த கருத்து தவறானது அவர்கள் இஸ்லாத்துக்கு வரும் காரணம் இதுவாக இருந்தாலும் அவர்கள் பின்னர் இஸ்லாத்தை விளங்கி அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கலாம் ஆகவே இப்படியான கருத்துக்களை வெளியிடாதீர்கள் sevetha vaapu
ReplyDeleteIslam is the only solution for all these problems. Good decision may Allah guide you all.
Deleteதனது சொந்த மதத்திற்குள்ளேயே சக மனிதனாக மதிக்காத மதத்தை துறப்பது நிச்சயம் செய்ய வேண்டிய வேலை. இந்து மதத்தின் சாதி வெறியுடன் ஒப்பிடும் பொழுது இஸ்லாமிய மதத்தில் சாதிகள் இல்லை, நலல் விடயம், ஆனால் வேறு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன.
ReplyDeleteமதம் என்பதை துறந்து மனிதர்களாக வாழ்வதே சிறந்தது என்று நான் சொல்வேன். எந்தக் கடவுளும் எதையும் தந்துவிடப் போவதில்லை. மதங்கள் எல்லாம் வெறும் நம்பிக்கை சார்ந்த விடயங்கள் மட்டுமே.
சகோதரர்களே, இஸ்லாத்திற்கு வரக் காரணம் தேடுவது உங்கள் பொறுப்பு அல்ல, நேர்வழியை நாடுவது அல்லாஹ் மட்டுமே, அதன் காரணத்தால் மட்டுமே நபி (ஸல்) அவர்களின் சாச்சவிட்கே இஸ்லாம் ஏற்றுக்கொள்ளும் பாக்கியம் கிடைக்காமல் போனது. காரணம் தேட வேண்டாம், அவரகள் இஸ்லாத்தை நாடி வந்த சத்திய மார்க்கத்தை ஏற்றுகொண்டால், அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை நாடினான் என்று அர்த்தமாகும். அல்லா மிக்க அறிந்தவன்.
ReplyDeleteWhat Hussain said is correct from the historical background.
ReplyDeleteThe uncle of Muhammed (sal) Abbas (ral) came to isalm by a suddent discision in Haram, but later he bacame one of the best amoung Muslims.
When a person wanted to return to the "TRUE GOD who created him" let him come for any reason, but later he will spend time study and when learns the truth... he will become firm in the religion isha Allah.
Allah knows their heart, but we only know their action. (Allah knows best.)
Ithuvum allahvin oru seyalthaan sevath vapuku Martha payam
ReplyDeleteஇஸ்லாத்தில் இவ்வாறான தீண்டாமை இல்லை என்பதை அறிந்துதான் இவர்கள் இந்த முடிவை எடுத்து இருப்ப்பார்கள்.இறைவனிடம் எல்லோரும் சமன் அதனால் இஸ்லாம் ஒரு பின்பற்றக்கூடிய உண்மையான மார்க்கம்தான் என்பதை அவர்கள் விளங்கி இருப்பார்கள்.அதனால் இந்த முடிவுக்கு வர வழி கிடைத்து இருக்கும் அதை நாம் யாரும் தடை செய்வது போன்ற கருத்துக்களை வாளியிடுவது தவறானது.இன்று உலகில் இஸ்லாத்தை நோக்கி வரும் அனைவரும் ஏதாவது ஒரு பிரச்சினையின் பின்தான் வருகிறார்கள் அதிகமாக எவ்வலவு முயற்சி செய்தும் மனதுக்கு நிம்மதி இல்லை பணத்தாலும் பட்டம் பதவிகளால் இம்மதியை அடைய முடியவில்லை இவ்வாறு பல பிரச்சனைகளை முன்வைத்துத்தான் வருகிறார்கள்.அதன் பின் அவர்கள் இங்கு இஸ்லாத்துக்குள் சுவைக்கும் இன்பமான வாழ்க்கையை நினைத்து கடந்தகாலங்களில் வீணாக கழிக்கப்பட்ட நேரங்களை நினைத்து வருந்தி பாவமன்னிப்பு கேட்கிறார்கள்.அகவே ஆரம்பத்தில் நூறு வீதம் எதையும் எதிர்பார்க்க முடியாது.அல்லாஹ் யாருக்கு ஹிதாயத்தை நாடிவிட்டானோ அவர்களுக்கு கஷ்டமான ஒரு நிலையை உருவாக்கி அதன் பின் கொடுக்கலாம் அல்லது அதிகமான பொருளாதாம் வழங்கப்பட்டு பட்டம் பதவிகளை வழங்கி நோய்களை விட்டு அதன் மூலம் சில சிந்திக்கும் ஆற்றலை கொடுத்தான் அல்லாஹ் வழிகாட்ட முடியும்.அல்லாஹ் நன்கறிந்தவன் ஞானமுடையவன்.
ReplyDeleteஇஸ்லாத்தை விட சிறந்த ஒன்றை வேறு யாருக்குத்தான் கொண்டுவர முடியும்? இஸ்லாத்தை முஸ்லிம்கள் முழுமையாக பின்பற்ற வேடனும். கேவலி கேட்கும் மனிதனுக்கும், கிண்டல் கேலி செய்யும் மனிதனுக்கும் பயந்து இஸ்லாமின் உண்மைகளை மறைக்க தேவை இல்லை. இஸ்லாம் உலகில் சரியாக பின்பற்ற தங்கள் உயிர்களை கொடுக்கும் மனிதர்களை முஸ்லிம்கள் இல்லை என்று சொல்லும் பாவத்தை செய்யாதீங்கள் சகோதரர்களே.
ReplyDeleteமதங்களை துறந்து, மனிதர்களாக வாழ முடியும் என்றால், அதை விட சிறந்த ஒன்று வேறெதுவும் இருக்க முடியாது.
ReplyDeleteநிலவன், உங்களுடைய பார்வை அபப்டி, எங்களுக்கு உடன்பட முடியாது, நாங்கள் மறுமைக்காக வாழ்பவர்கள், அதனால் எங்களால் முஸ்லிம்களாக மட்டுமே வாழ முடியும். மீனுக்கு கூதல் இல்லை.
ReplyDeleteமறுமை என்று ஒன்று இல்லை, இந்த உலகத்துடன் வாழ்க்கை முற்றாக முடிந்துவிடும் என்று சொன்னால், மதமில்லாமல், சுதந்திரமாக வாழ்வதில் எனக்கும் ஆசைதான். ஆனால், மரணம், மறுமை இரண்டும் உள்ளதே?
நிலவன் மாகஸ் அவர்களே! மதம் இன்று , நேற்று வரவில்லை. ஆதம் ( அலை) இனுடைய காலத்தில் இருந்தே மதம் இருக்கிறது.
ReplyDeleteமதம் இல்லாதிருந்தால் மனிதர்கள் மிருகங்கள் போல் ' Survival of the fittest' என்ற நீதியின் கீழ்தான் வாழ்ந்திருப்பார்கள்.
இஸ்லாமும் , முஸ்லிம்களும் எப்போது தோன்றினார்கள் என்று கேட்டால் எல்லோராலும் ( Including Muslims) கொடுக்கப்படும் விடை 1400 வருடங்களுக்கு முன்னதாக முகம்மது ( ஸல் ) அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்பார்கள்.
இது முற்றிலும் தவறான கருத்து.
இஸ்லாம் ஆரம்பமானது முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்களின் காலத்தில் தான். அவரும் ஒரு முஸ்லிமே.
இஸ்லாம் பூர்த்தியாக்கப்பட்டது நபி முகம்மது (ஸல்) அவர்களினாள்.
O mankind! We created you from a single (pair) of a male and a female, and made you into nations and tribes, that ye may know each other (not that ye may despise (each other). Verily the most honoured of you in the sight of Allah is (he who is) the most righteous of you. And Allah has full knowledge and is well acquainted (with all things). ( Al Quran )
http://www.noblequran.com/translation/surah5.html
If you get time just go through the above page.
Dear Nilavan Marks, can i have your mail ID, i want to share some information with you
ReplyDeleteAzhar, எனது ப்ரோபைல் ஐ கிளிக் பண்ணி, எனது வலைத்தளத்தில் கொமன்ட் மூலம் தொடர்பு கொள்ளலாம். என்ன கருத்தாக இருந்தாலும், தெளிவான தமிழில் தெரிவியுங்கள். நீண்ட Copy & Paste வேண்டாம்.
ReplyDeleteநன்றி.
நிலவன் உங்கள் அறிவுத்திறனுக்கு நான் கூறிய பதிலே போதும் என நினைக்கிறேன்.
ReplyDeleteAtheist often talk about nature. If we haven't been given a religion we would have been like animals. Who will teach us what is right and what is wrong ?
There were/are cannibals in Amazon and Pacific islands. Who taught them that eating one another's flesh is wrong ? It's the Michanaries! Even though it's Christianity still it's a religion from God. ( later it was changed by men according to their needs)
So religion is a must! If others wise we wouldn't know what is right and what is wrong.
Voice, நான் உங்களுக்கு எழுதிய பதில் பிரசுரமாகவில்லை. என்னால் என்ன செய்ய முடியும்?
ReplyDeleteI am sorry about it. Jaffnamuslim please do not ban his comments.
ReplyDeleteDon't forget he is an atheist. I am sure he was born to parents who followed a religion. He has rejected it means he is thinking and he knows that religion is not ok. So it's our duty to answer to his questions if we can't we politely say we don't have answers we will ask someone and let you know. Giving hidayath to him is in the hands of allah.
If you ban his comments he may think that we are partial.
There were so many enemies of Islam
Who were more powerful and intelligent than Nilavan Markes yet allah has protected and will protect his Deen.
So let him comment whatever he likes as long as it's not illicit!