Header Ads



மரண தண்டனையை எதிர்க்கும் மகிந்த ராஜபக்ஸ


 மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை தாம் எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

இதனை விடுத்து சமூகத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தோற்கடிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

பாதுக்க என்ற இடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர்,

சமூக விழுமியங்கள் இன்று இழக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

தண்டனைகளை அதிகரிப்பதால் குற்றங்களை குறைக்கமுடியாது என்றும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக் காலத்தில் இலங்கையில் பாரிய குற்றங்கள் இடம்பெற்றுவருகின்றன என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்


3 comments:

  1. அண்ணனுக்கு தனது குத்து ஞாபகம் வருகின்றதாக்கும்.

    ReplyDelete
  2. amaam.. unda kudumba members allarum saaha wendi warume???azuthan ezirkuraai....

    ReplyDelete
  3. He is indirectly telling the message...

    No total punishment by court order.. But fallow my way of white van and so on..

    Not agreeing for court approval for total punishment but staged and allowed white van murder of all who opposed their way of ruling ?

    ReplyDelete

Powered by Blogger.