Header Ads



முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது, தமிழ் மக்கள் மௌனமாக இருந்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது

இந்நாட்டில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு அரச கொள்கையொன்று உருவாக்கப்பட வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவிக்கின்றார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தால் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 25 ஆண்டுகள் நிறைவடைந்தமை  தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

இதேவேளை இந்நிகழ்வில் கலந்து கொண்ட சுமந்திரன் , முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது  தமிழ் மக்கள் மௌனமாக இருந்தமையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

3 comments:

  1. லூசுத்தனமாக கதைக்கிறீர்கள் நீங்கள் இலங்கையிலா இருக்கிறீர்கள் உங்களுக்கு யாழ் தமிழர்களைப்பற்றி என்ன தெரியும் 1994ம் ஆண்டு BBC யில் தமிழ் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த ஆனந்தி அக்கா ஒரு முதியவரிடம் நீங்கள் யாருக்கு ஆதரவு என கேட்டதற்கு என் வீட்டிற்கு முன்னால் யார் துப்பாக்கியுடன் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் என கூறியதன் அர்த்தம் தெரியுமா வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவதற்கு முழுமுதல் காரணமானவர் யார் தெரியுமா அவரைத்தான் ஒரு முஸ்லிம் அமைச்சர் பாதுகாப்பாக கொழும்புவிற்கு அழைத்து சென்றது தெரியாதா

    ReplyDelete
  2. உண்மை, நியாயம், மனிதம் பேசப்பட்டுள்ளது. நியாமற்றவர்களும், இனத்துவேசிகளும் திரு. சுமந்திரன் அவர்களின் முன்மாதிரியை கருத்தில் கொள்ள வேண்டும். எப்பவும் சத்தியம், நியாயம், வெல்லும். சுமந்திரன் அவர்களுக்கு எமது நன்றிகள்.

    ReplyDelete
  3. உண்மை, நியாயம், மனிதம் பேசப்பட்டுள்ளது. நியாமற்றவர்களும், இனத்துவேசிகளும் திரு. சுமந்திரன் அவர்களின் முன்மாதிரியை கருத்தில் கொள்ள வேண்டும். எப்பவும் சத்தியம், நியாயம், வெல்லும். சுமந்திரன் அவர்களுக்கு எமது நன்றிகள்.

    ReplyDelete

Powered by Blogger.