எங்கே எமது இன்டர்நெட் பத்துவா (fatwa) அங்கத்தவர்கள் ? ஏதும் சொல்லாமல் இருக்கிறார்கள். திருந்தி விட்டார்களோ. அல்லஹா நம் எல்லோருக்கும் நேரான வழியை நசீப் ஆக்குவானாக ஆமீன்
May Allah Guide All of Us in Correct Path of Salaf us Saleheens and Protect us from all the groups that have got deviated concepts of Islam and conducting BIDA as part of their religion.
யாரும் புதிதாக பத்வா கொடுக்க வேண்டிய அவசியம்இல்லை எல்லா பத்வாவும் அல்லாஹ்வும் அவன் தூதரும் ஏற்கனவே கொடுத்து விட்டார்கள் அதை எடுத்து நடக்க தெரியாமல் புதிய பத்வாவை நாம் கொடுப்பதால்தான் பிரச்சினை.குர்ஆனையும் ஹதிஸையும் எடுத்து நடந்தால் யாரும்புதிய பத்வா இனடர்நெட்டில் போடவேண்டிய அவசியம் இல்லை.யா அல்லாஹ் பத்அதில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம்களை சீர்திருத்துவாயாக.ஆமீன்.
சில மாதத்திற்கு முன்ப ஒரு ஆலிம் பச்சை நிற ஆடை அணிந்திருந்த புகைபடத்திற்கு எமது சகோதரர்கள் ,நிறையவே கமென்ட்ஸ் /பாத்வா (fatwa) கொடுத்தார்கள் அவரை என்ன பாடுபடுத்தினார்கள் என்பதை வாசகர்கள் அறியயாமல் இருக்க வாய்ப்பில்லை. ரிஸ்வி முப்தி அவர்கள் அணிந்த்ருக்கும் ஆடைக்கும் ஏதும் சொல்லாம் இருப்பதால் நம் சகோதரர்கள் திருந்தி விட்டார்கள் என்பது தானே அர்த்தம்.
எங்கே எமது இன்டர்நெட் பத்துவா (fatwa) அங்கத்தவர்கள் ? ஏதும் சொல்லாமல் இருக்கிறார்கள். திருந்தி விட்டார்களோ. அல்லஹா நம் எல்லோருக்கும் நேரான வழியை நசீப் ஆக்குவானாக ஆமீன்
ReplyDeleteMay Allah Guide All of Us in Correct Path of Salaf us Saleheens and Protect us from all the groups that have got deviated concepts of Islam and conducting BIDA as part of their religion.
ReplyDeleteயாரும் புதிதாக பத்வா கொடுக்க வேண்டிய அவசியம்இல்லை எல்லா பத்வாவும் அல்லாஹ்வும் அவன் தூதரும் ஏற்கனவே கொடுத்து விட்டார்கள் அதை எடுத்து நடக்க தெரியாமல் புதிய பத்வாவை நாம் கொடுப்பதால்தான் பிரச்சினை.குர்ஆனையும் ஹதிஸையும் எடுத்து நடந்தால் யாரும்புதிய பத்வா இனடர்நெட்டில் போடவேண்டிய அவசியம் இல்லை.யா அல்லாஹ் பத்அதில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம்களை சீர்திருத்துவாயாக.ஆமீன்.
ReplyDeleteசில மாதத்திற்கு முன்ப ஒரு ஆலிம் பச்சை நிற ஆடை அணிந்திருந்த புகைபடத்திற்கு எமது சகோதரர்கள் ,நிறையவே கமென்ட்ஸ் /பாத்வா (fatwa) கொடுத்தார்கள் அவரை என்ன பாடுபடுத்தினார்கள் என்பதை வாசகர்கள் அறியயாமல் இருக்க வாய்ப்பில்லை. ரிஸ்வி முப்தி அவர்கள் அணிந்த்ருக்கும் ஆடைக்கும் ஏதும் சொல்லாம் இருப்பதால் நம் சகோதரர்கள் திருந்தி விட்டார்கள் என்பது தானே அர்த்தம்.
ReplyDelete