Header Ads



இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு ஸ்மார்ட் போன் + டேப்கள் வழங்கும் விசேட திட்டம் - அமைச்சர் ஹரின்

இலங்கையில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு குறைந்த விலையிலான ஸ்மார்ட் போன்களும், டேப்களையும் வழங்கும் விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக டிஜிட்டல் உட்கட்டுமான மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று நடைபெற்ற ஈஹெல்த் ஏசியா – 2015 மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக வைத்தியசாலைகளின் கணனிகள் வலையப்பின் கீழ் இணைக்கப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.