Header Ads



சுகாதாரமான பழக்கவழக்கங்கள் முக்கியம் - ஜனாதிபதி மைத்திரி

நாடு பரிணாம வளர்ச்சியை அடைந்து வருகின்ற நிலையில், ஆரோக்கியமான சமுகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

சுகாதார அபிவிருத்தியால் மாத்திரம் திருப்தி கொள்ள முடியாது.

சுகாதாரமான பழக்கவழக்கங்களை சிறுபராயத்தில் இருந்தே பாடசாலை மாணவர்களுக்கு புகட்ட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.