இலங்கையில் சியோனிஸவாத குழு, முஸ்லிம்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும் - அமைச்சர் ஹலீம்
-ARA.Fareel-
இஸ்ரேலிய சியோனிஸவாத குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கை இஸ்ரேலிய நட்புறவுச் சங்கமொன்றினை நிறுவியுள்ளமை முஸ்லிம் சமூகத்தைப் புண்படுத்தும் செயலாகும் என முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
சர்வதேச ரீதியில் முஸ்லிம்களின் எதிரிகளாக செயற்படும் இலங்கையில் நிலை கொள்வதைத் தவிர்ப்பதற்காக அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து எதிர் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாவும் அவர் கூறினார்.
இஸ்ரேலிய சியோனிஸவாத குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து அமைச்சர்கள் சிலருடன் பேச்சு வார்த்தைகள் நடாத்தி இலங்கை இஸ்ரேல் நட்புறவுச் சங்கமொன்று நிறுவியுள்ளமை தொடர்பில் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் நிலைப்பாட்டினை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்

இஸ்ரேலிய சியோனிஸ வாதிகள் இலங்கையில் நிலை கொள்வது முஸ்லிம்களுக்குப் பாதிப்பாக அமையும். எமது சகல துறைகளிலும் அது பாதிப்பினை ஏற்படுத்தும். இந்நிலைமை தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்.
கடந்த காலங்களிலெல்லாம் இலங்கை இஸ்ரேலிய உறவுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்தே வந்திருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது இஸ்ரேலிய குழுக்கள் நாட்டுக்குள் நிலைகொள்ள முயற்சிப்பது முஸ்லிம்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும் என்றார்.

எமது முஸ்லிம் அரசியல் தலைமைகளால் என்ன செய்யலாம் அல்லது கிழிக்கலாம் என்பதனை நம் நாட்டு முஸ்லிம்கள் என்றிலிருந்தோ அறிந்தே வைத்துள்ளனர். ஆகவே நீங்கள் எல்லோரும் வேறு அலுவல்களைப் பார்த்துக் கொள்வது நல்லது. வெறும் பத்திரிகை அறிக்கைகள் வெறும் ஏட்டுச் சுரைக்காய்கள் மாத்திரமே.....
ReplyDeleteஒருவர் ஒரு விடயத்தை நான் முயற்சிசிக்கிறேன் எனக் கூறி முன் வரும் போது , அவரை ஊக்கப் படுத்தி அதனை செய்து முடிக்க நாமும் அவர் கூட எமது பங்களிப்பினை கொடுக்க முன் வரவேண்டுமே தவிர , எமது உணச்சி வசப்படும் வார்த்தைகள் மூலம் முன்வருபவர்களை ஆரம்பத்திலே முடக்கி விடக் கூடாது.
ReplyDeleteஎமது பிரச்சினைகளை அரசியல்வாதிகள் , இயக்கவாதிகள், உலா சபையினர்தான் பார்த்து தீர்க்க வேண்டுமென நினைத்து , அணைத்து பிரச்சினைகளையும் அவர்கள் பால் வீசி விட்டு , நாம் சும்மா உற்கார்ந்து வேடிக்கை பார்க்க முடியாது. பேசக்கூடிய , எழுதக்கூடிய , சிந்திக்கக்கூடிய, மற்றும் ஏனைய வழிகளில் திறமையுள்ளவர்கள் என ஒவ்வொருவரும் என்னாலும் இதைச் செய்ய முடியும் என முன் வர வேண்டும் . ஓரமாக நின்று ஒப்பாரி வைப்பதில் .............
gavas உங்கள் பதிவை நானும் வரவேற்கின்ரேன் சிலரது சிந்தனை அரசியல் செய்பவர்களே அனைத்தையும் தட்டிக்கேட்கவேன்டும் முடியாவிட்டல் ஆயுதமும் ஏந்திபோராடவேன்டும் எனும் நிலைப்பாட்டில் கருத்துசொல்கின்ரார்கள் சுருக்கமாசொன்னால் வாப்பாவின் உழைப்பிள் மட்டும் வாழ்நாள்முலுதும் சீவியம் நடத்துபவர்கள் போல் என்னத்தசொல்ல எல்லாம் காலத்தின் கோலம்
ReplyDelete