Header Ads



முஹா்ரம் இஸ்லாமிய கலண்டரை, நாம் ஏன் தொடருவதில்லை..?

-அஷ்றப் .ஏ .சமத்-

இஸ்லாமிய புதுவருடம் ஹிஜ்ரி 1437 இன்று இரவு ஆரம்பமாகின்றது. அதனை முன்னிட்டு  இன்று (14)ஆம் திகதி  பி.பகல்  தெமட்டக் கொடையில் உள்ள எம். ஜ.சி.எச் மண்டபத்தில  பொரளை அகதியா இஸ்லாமிய பாடாசலை மாணாவா்களும் முஸ்லீம் சமய கலாச்சார திணைக்களமும் இணைந்து இந் நிகழ்வை நாடத்தியது.

விசேட சொற்பொழிவு துஆ பிராத்தனைகள் இங்கு நடைபெற்றன. பாடாசாலை மாணவா்கள் முஹா்ரம் பற்றிய  இஸ்லாமிய பேச்சு கசீதா, நிகழ்வுகளும் இடம்பெற்றன. பாடசாலை மாணவா்களுக்கு பரிசுப்பொருள்களும். அகதியா சன்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வுக்கு உயா்கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளாராக கடமையாற்றும் அஷ்ஷேக்  வை.எல்.எம் நவவி கலந்து சிறப்பித்தாா்.புரவலா் ஹாசீம் ்உமா், பொரளை அகதியா பாசடாசாலை அதிபா் ஷிப்லி முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் தினைக்களத்தின் உப பணிப்பாளா்கள். மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனா். 

இங்கு உரையாற்றிய நவவி தெரிவித்தாதவது -

இந் நிகழ்வு இவ் இஸ்லாமிய பாடசாலையுடன் இணைந்து 10 வது தடவையாக கொழும்பில நடைபெற்ற வருகின்றது.முஸ்லீம்களாகிய நாம் நமது அன்றாட நடைமுறை வழக்கில் முஹா்ரம் இஸ்லாமிய கலண்டரை நாம் தொடருவதில்லை. இதனால் நமது எதிா்கால சமுகத்தினருக்கு இஸ்லாமிய புதுவருடம்  பற்றியும் எமது நல்ல நிகழ்வுக்கு இஸ்லாமிய கலன்டரை நாம் வழக்கில் கொள்ள வேண்டும். எனவும் தெரிவித்தாா்.
இங்கு  மணாவர்களுக்கு பரிசு பொருட்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.