கொண்டயாவின் அண்ணனே குற்றவாளி...?
கொட்டதெனியாவ சிறுமி சேயாவின் கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட கொண்டயாவின் சகோதரனான சமன் ஜயலத்தின் DNA அறிக்கை இன்று (14) நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது, குறித்த DNA, சிறுமி சேயாவின் உடலிலிருந்து பெறப்பட்ட DNA உடன் ஒத்துப்போவதாக மினுவங்கொடை நீதிமன்ற நீதவான் டீ.ஏ. ருவன்பதிரண தெரிவித்தார்.
சமன் ஜயலத், கடந்த 06 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின்படி பொரளையிலுள்ள ஜீன்டெக் நிறுவனத்தில் சி.ஐ.டியினரால் அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment