சிலர்களின் சுக போக வாழ்க்கைகாக மக்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏட்டடுத்தி யுத்ததம் புரிந்து சாதாரண நமது வாழ்க்கையை சீரழித்தவர்களை இறைவன் எப்போதும் விட்டு வைத்தில்லை.
மேலே உள்ள படத்தை பார்க்கும்போது எனக்கு எனக்கு ஜபாகம் வருவது 1) இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் முல்லை வாய்க்காலுக்கு சென்றதும் பின் அங்கிருந்து திரும்பியதும் இது போன்றுதான்.
2) மாலிக் இப்னு தீனர் சொன்னார்கள் தவ்ராத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது. எதை நீங்கள் விதைகிரீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள் இன்னும் எப்படி நீங்கள் நடக்குரீர்களோ அப்படியே நடாத்தப் படுவீர்கள்.
இந்த வார்த்தை எல்லா சமூகத்திற்கும் பொருந்தும்.மக்களுக்கு மத்தியில் ஐக்கியத்தை என்படுதுவோம் வாழும் சொற்ப காலத்தில் மக்களுக்கு நல்லதையே நினைப்போம் செய்வோம்.
சிலர்களின் சுக போக வாழ்க்கைகாக மக்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏட்டடுத்தி யுத்ததம் புரிந்து சாதாரண நமது வாழ்க்கையை சீரழித்தவர்களை இறைவன் எப்போதும் விட்டு வைத்தில்லை.
ReplyDeleteமேலே உள்ள படத்தை பார்க்கும்போது எனக்கு எனக்கு ஜபாகம் வருவது
1) இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் முல்லை வாய்க்காலுக்கு சென்றதும் பின் அங்கிருந்து திரும்பியதும் இது போன்றுதான்.