Header Ads



பலஸ்தீனத்திற்கு அள்ளிக்கொடுக்கிறார் சல்மான்

தகவல் உதவி : சவூதி அரேபியாவிலிருந்து மௌலவி செய்யது அலி ஃபைஜி-

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியா பாலஸ்தீனத்திற்கு மூன்று மாத செலவுக்கு 60 மில்லியன் டாலர் வழங்கியது.

இது தொடர்பான முழு விவரம் பின்வருமாறு,

சவூதி அரேபியா பாலஸ்தீனத்திற்கு ஒவ்வொரு மாதமும் செலவுக்கு பணம் 20 மில்லியன் டாலர் (நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்க்கும் மேல்) அனுப்பி வருகிறது)

மூன்று மாத பணமாக 60 மில்லியன் டாலர் பணத்தை பாலஸ்தீன நிதி அமைச்சகத்திடம் ஒப்படைத்தது.

உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் தன்னுடைய நாட்டின் பொருளாதாரத்தையே சீராக வைக்க முடியாத சூழலில் சவூதி அரேபியா பாலஸ்தீன நாட்டின் செலவுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் கோடிக்கும் மேல் கொடுத்து வருகிறது.

அதிரடியாக பேசும் பல நாடுகளும், பல தலைவர்களும் நிதி என்று வரும் போது விலகி கொள்வதை பார்க்க முடியும், ஆனால் சவூதி அரேபியா சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாத அன்றும், இன்றும், என்றும் சொன்னதை செய்யும் நாடாகவே இருந்து வருகிறது.

அல்லாஹ் சவூதி அரேபியாவிற்கு மென்மேலும் தனது அருள் மழையை பொழிவானாக....!

5 comments:

  1. சோழியன் குடுமி சும்மா ஆடாது.

    ReplyDelete
  2. சிரிய அகதிகள் விடயத்தில் சவூதியைத் திட்டித் தீர்த்தவர்கள் இப்போ எங்கே கருத்துக்கள் தம்பட்டம் அடிப்பது மற்றவர்கள் பழக்கம் முஜ்லிம்களுக்கு அது கூடாது

    ReplyDelete
  3. ஆமீன். அவர்களுக்கு இறைவன் அச்சமற்ற வாழ்வை வழங்குவானாக.

    ReplyDelete
  4. Jaalraa rombatthaan neeluthu! Hajjaajikalidamirundu arawidum kaasu saudi arashukku pala warudangalukku iruppakakirathe! Saudi ilawaracharkal (Thalal bin Waleed) Israelai nanbanaakap paarkiranukal. Friendly rewuestaaka Yahoodikalin attakaachattai nippaatta chollalaame? IS kaaranukku attack pannum Russiawukku ethiraaka por puriyum padi Fathwa kodukkum naathaari mufthikalik kowrawikkum naattukku iwwalawu pukazha? Wahhabi, Salafik kolkaiyyai parappum chelawu ena ithai edukkalaam. Haj kaalangalil Arafawilum Minawilum inda naaikalin Arabi-Ajami wetrumaikalai, thuwechangalai paarkkathawarkal yaarumillaiyye. Appadi indha Wahhaabikalukku Badwaa cheyyum Muslimkal eiraalam.

    ReplyDelete

Powered by Blogger.