Header Ads



மஹிந்தவும், கோட்டாபயவும் பாதுகாப்பாக உள்ளனர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட யுத்த வெற்றிக்கு வழிவகுத்தோர் பாதுகாப்பாக இருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி கொழும்பில் இன்று (29)  நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தே அவர் இத்தகவலை வெளியிட்டார்.

No comments

Powered by Blogger.