Header Ads



ஜோக்கர்களை ஏவிவிடும் மகிந்த ராஜபக்ஷ

உடலாகம, பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் தொடக்கம் அமெரிக்காவின் ஜெனீவா தீர்மானம் வரையிலான அனைத்து விவகாரங்களிலும் முன்னாள் ஜனாதிபதி தொடர்புபட்டிருப்பதால் இச்சர்ச்சைகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தோன்றி பதிலளிக்க வேண்டுமென தெரிவித்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஜோக்கர்களை ஏவி விட்டு இச் சர்ச்சைகளுக்கு பதிலளிக்க மகிந்த ராஜபக்ஷ  முயற்சி செய்ய கூடாதென தெரிவித்தார்.

வியாழக்கிழமை (22) பாராளுமன்றத்தில் ஜெனீவா தீர்மானம் மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போது உரையாற்றிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.