பாடசாலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய சிறுமியை, காட்டுக்குள் தூக்கிச்சென்றவர்கள் கைது
11 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இருவரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி பாடசாலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய பின்னர் தனது பாட்டியின் வீட்டுக்கு செல்லும் போதே இதே பிரதேசத்தைச் சேர்ந்த வயது 61, வயது 46 வயதுடைய இருவரும் சிறுமியை காட்டுப் பகுதிக்கு தூக்கிச் சென்று இக்குற்றத்தை புரிந்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் வெல்லவாய பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். பொலிஸார் வெல்லவாய மாவட்ட நீதிமன்றத்தில் இவர்களை ஆஜர்படுத்தியுள்ளனர். வைத்திய அறிக்கை பெற்றுக் கொள்ளும் பொருட்டு சிறுமி வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Why this sudden Crimes related to Kid/Children Increased this much ? If government and public fails.. to punish the culprits in public seriously..( Total punishment ), it will lead to distraction to or nation
ReplyDeleteகூட்டிக்கழித்து பார்த்தால் தூக்குதன்டனையே வேன்டும் என்ரு இப்படியான நாதாரிகளே அடிக்கடி அடம்பிடித்து ஞாபகமூட்டும் போது அரசு இன்னும் ஏன் தயக்கம் காட்டுகின்ரது
ReplyDelete