மிஸ்ட்கோல் மூலம் அறிமுகம், சிறுமி துஷ்பிரயோகம் - இலங்கையில் சம்பவம்
பயாகலையைச் சேர்ந்த 20 வயதான இளைஞன் ஒருவர், வாத்துவ பகுதியைச் சேர்ந்த வயது குறைந்த சிறுமி ஒருவருடன் தொலைபேசி மூலம் அறிமுகமாகி துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி மேற்கொண்ட மிஸ்ட்கோல் ஒன்றின் மூலம் இருவரும் அறிமுகமாகியுள்ளனர்.
பின்னர் அச்சிறுமி, குறித்த இளைஞனை வீட்டுக்கு வரவழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், இவ்வாறான முட்டாள்தனமான விடயங்களில் ஈடுபடுவதை விட்டும் தவிர்ந்துகொள்ளுமாறு சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
The girl too guilty whatever her age...why she called the boy to her home without parent's permission...!
ReplyDeleteParents always need to keep their children in arm distance. Otherwise no point of regretting after an incident.
ReplyDeleteபெற்றோரின் பொறுப்பு முக்கியம். பெற்றோர் பணத்திற்குப் பின்னால் ஓடாமல், தங்களின் குழந்தைகளை கவனித்துக் கொண்டால், இந்த நிலை வருமா?
ReplyDelete