மஸ்ஜிதுல் அக்ஸா போராட்டம் குறித்த, முக்கிய சில கருத்துக்கள்
-Mohamed Basir-
'இன்று வரை இஸ்ரேல் வீழ்ச்சியுறாமல் இருப்பது மிகப் பெரும் அறபு சமூகத்தினது தோல்வியின் பெரிய அடையாளமாகும். இஸ்ரேலின் பலத்தை வெளிப்படுத்தும் அடையாளமல்ல இது.' - கலாநிதி அப்துல் வஹ்ஹாப் மிஸைரி
‘அக்ஸாவைக் காப்பதற்காக நேற்று கற்களை சுமந்த கரங்களால் இன்று கத்திகளை சுமக்க முடிந்திருக்கிறது. நாளை அது பீரங்கி சுமந்து அக்ஸாவைக் காக்கும் இன்ஷா அல்லாஹ்.’ அல்லாமா யூஸூஃப் அல்-கர்ளாவி
'பலஸ்தீனில் தற்போது இடம்பெறுவது தற்காலிக போராட்டமோ அல்லது வெறும் மக்கள் எழுச்சியோ அல்ல. அதுவொரு உண்மையான இன்திபாழா எழுச்சிப் போராட்டமாகும். அதற்கு எல்லா வகையான ஊடக உதவியும், ஆதரவும் தேவைப்படுகிறது.'ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு பிரதித் தலைவர் கலாநிதி இஸ்மாயீல் ஹனிய்யா
அறபு, இஸ்லாமிய நாடுகளிலிருந்து ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் தூதுவர்களை திருப்பி அனுப்புவது புனித மஸ்ஜிதுல் அக்ஸாவுக்காக அவர்கள் செய்யும் ஆகக் குறைந்த உதவியாகும் - ஹமாஸ்-

Post a Comment