வங்கிகளில் பேஸ்புக் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு - நீதிமன்றம் இடைக்கால தடை
சமூக வலைத்தள பாவனையைக் கட்டுப்படுத்தும் வகையிலான கடுமையான சட்டங்களை தனது ஊழியர்கள் மீது திணித்த தனியார் வங்கியொன்றுக்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இலங்கையின் மிகப்பழைய தனியார் வங்கியொன்றுக்கே கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இவ்வாறு தடைவிதித்துள்ளது.
இலங்கையின் மிகப்பழைய தனியார் வங்கியொன்றுக்கே கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இவ்வாறு தடைவிதித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இலங்கையிலுள்ள மிகப்பழைய தனியார் வங்கியொன்று தனது ஊழியர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் அண்மையில் கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தது.
சமூக வலைத்தளப் பயன்பாட்டை குறைத்தல், மத, இன ரீதியான விடயங்களை பொதுவெளியில் உரையாடுவதிலிருந்து தவிர்த்துக் கொள்ளல், வங்கியின் நடவடிக்கைகளுக்கு பங்கம் ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளிலிருந்து விலகி நடத்தல் ஆகியன குறித்த விதிகளில் உள்ளடங்கியுள்ளன.
அத்துடன் வங்கியின் ஊழியர்கள் இருவர் அண்மையில் பேஸ்புக்கில் போட்டிருந்த கமெண்டுகள் காரணமாக அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து வங்கி ஊழியர் சங்கம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பான வங்கியின் சட்டங்களுக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
அத்துடன் வழக்கு எதிர்வரும் நவம்பர் ஆறாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த வங்கியானது இலங்கையின் சாராய உற்பத்திக்குப் பெயர் போன மிகப்பெரும் வர்த்தகரான ஹரி ஜயவர்த்தனவுக்குச் சொந்தமானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Please mention the Bank's Name.
ReplyDeleteHNB?
ReplyDeletecommercial bank
ReplyDeleteThey are paid not for using social networking during work hours.
ReplyDeleteAnd it's very common in many standard organizations.
HNB
ReplyDeleteசரியான தீர்ப்பு, யாரும் கருத்துச் சுதந்திரத்திற்குத் தடை போட முடியாது, அது கடவுளின் பெயரால் போடப்பட்டாலும் சரியே, அதனை எதிர்க்க வேண்டும்.
ReplyDeleteஜப்னாமுஸ்லிம் எனது கருத்துக்கள் எங்கே?
ReplyDeleteஎனது கருத்துகளை மறைத்துத்தான் அல்லாஹ்வின் மதத்தை பாதுகாக்க வேண்டும் என்கின்ற நிலை இருப்பதாகவா நீங்கள் நம்புகின்றீர்கள்?
இது, நீங்களே நீங்கள் நம்பும் இறைவனான அல்லாஹ்வை இழிவு படுத்தும் செயல் அல்லவா?
சரியான தீர்ப்பு, கருத்துச் சுதந்திரத்தை யாரும் தடை செய்ய முடியாது, கடவுளின் பெயராலும் செய்ய முடியாது.
ReplyDeleteகருத்துச் சுதந்திரத்தை கண்டு அஞ்சுகின்றவர் உண்மையான கடவுளாகவும் இருக்க முடியாது.
நிலவன் அவர்களே, முதலில் நீங்கள் ஒரு மன நோய் மருத்துவரை பாருங்கள் இது உங்களது ஆரோக்கியமான, அமைதியான, நிம்மதியான நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் என நம்புகிறோம். பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் போன்றவை மற்றவருடைய உரிமைகளிலோ அல்லது மாற்று மதத்தினருடைய உணர்வுகழிலோ பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இவைகளையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் Jaffna Muslim செயற்படும் என நினைக்கிறோம்.
ReplyDeleteதம்பி நிலவன் முதலில் இஸ்லாம் மார்க்கம் என்னவென்று அறிவு பூர்வமாக படித்துவிட்டு உமது கருத்தை பதியவிடவும்
ReplyDeleteNilvan that's a stupid comment. If someone work for you he/she has to obey the rules you put. Will you allow them to do whatever they like ?
ReplyDeleteFirst of all they get paid to work there not for surfing the net.in uk in most organisation you are not even allowed to answer your phone. If it's an emergence they can contact through office numbers !
So what the bank did was right and I think all the government firms should also set the same rule
Kuruvi, நான் ஆரோக்கியமாக, நிம்மதியாக, அமைதியாக நல்வாழ்வு வாழ்கின்றேன். எனக்கு வைத்தியரை பார்க்க வேண்டிய தேவை இல்லை. அந்தத் தேவை உங்களுக்கு இருந்தால், நீங்கள் சென்று பார்த்துக் கொள்ளலாம். எனக்குத் தேவையில்லை.
ReplyDeleteVoice, பணிபுரிபவர், முதலலையின், கம்பனியின் அடிமை அல்ல.
ReplyDeleteபணி நேரத்தில், வேலை செய்யாமல் FB பாவித்தார்கள் என்று செய்தியில் இல்லை, அப்படி இருந்து இருந்தால் நானே ஆதரித்து இருக்க மாட்டேன்.
பணி நேரத்தில், வேலை இருக்கும் பொழுது வேறு வேலைகள் செய்வது தவறு, மாற்றுக் கருத்து இல்லாமல் ஏற்றுக் கொள்கின்றேன், ஆனால் குறித்த செய்தி பணி நேரத்தில் நடந்த சம்பவம் என்று குறிப்பிடவில்லை.
என்ன நிலவன், உங்கள் பதில் ஒரு முட்டாளின் பதில் போன்றல்லவா இருக்கிறது.
ReplyDeleteWhat do you mean by office time ? 9-5? Will the office tell them that they can't go to Facebook after 5pm? Ofcourse they will put the rules during office time.
வேலை இருந்தாலும் , இல்லாவிட்டாலும் company can put a rule. You are signing the contract that you will work from this time to this time. Thats why you get paid.
பைத்தியகாறன் எப்போதும் தன்னை பைத்தியம் என்ற சொல்லமமாட்டான் மற்றவரகளைத்தான் சொல்வான்
ReplyDelete