Header Ads



முஸ்லிம் காங்கிரசில் இணைவீர்களா, என அதாவுல்லாவிடம் கேட்டபோது...?

Jaffna Muslim இணையமானது சற்றுமுன்னர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் கையடக்க தொலைபேசிக்கு Call  எடுத்தது.

முஸ்லிம் காங்கிரசில் நீங்கள் இணையவுள்ளீர்களா என Jaffna Muslim கேட்டது. இதற்கு பதில் வழங்கிய அதாவுல்லா, நான் தற்போது வீட்டில் வேலையாக இருக்கிறேன் என பதில் வழங்கினார்.

சரி...

நீங்கள் பிசியாக இருக்கிறீர்கள் எனது கேள்விக்கு ஆமா அல்லது இல்லையா என சொல்லுங்கள் என Jaffna Muslim இணையம் மீண்டும் கேட்டபோது, தான் பிசியாகவே இருப்பதாக அதாவுல்லா மீண்டும் பதில் வழங்கினார்.

2 comments:

  1. Dear jaffna muslim he is not a minister any more. He was a minister now he is MR Athaullah from Akkaraipattu. Please correct that

    ReplyDelete
  2. என்ன உடுப்பு அயன் பண்ணும் வேலையோ முஸலிம் காங்கிரஸை பூண்டோடு அழிப்பதற்கு இரவு பகலாக உழைத்தவர் இந்த அதாவுல்லா. இவரை முஸ்லிம் காங்ககிரஸ் உள்வாங்குமா என்பது சந்தேகமே

    ReplyDelete

Powered by Blogger.