சரணடைந்தார் ஞானசாரர்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட எத்த ஞானசார தேரர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார்.
புனித குரானுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை மற்றும் ஜாதிக பல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் அத்துமீறி நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தது.
அது குறித்த வழக்கு விசாரணைகளுக்காக நேற்றையதினம் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமையால் கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த நிலையில் இவர்கள் இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.
உண்னை குற்ற்றவாளியாக சித்தரிக்க மாட்டார்கள் அடுத்த தேர்தல்வரும் வரை.இவளவு தெளிவாக இருக்கும் வீடியோ சாட்ட்சியத்தயை கூட இவர்கள் வழக்கு என்றதோரணயில் இழுத்துக் கொண்டு போகிறார்கள் என்றால் இதற்க்கு பின்னால் இதோ ஒரு மிகப்பெரிய சக்தி செயல் படுகிறது ஏனெனில் நீர் தானே "சீருடை அணியாத போலீஸ்" காரர் ஆச்சே
ReplyDeleteஇவன் குற்றவாழியாக ஆக்கப்பட வேண்டும் ஆனால் இவன் கைது செய்யப்பட்டு பிரபலமாக்கப்படக் கூடாது இவன் புறக்கணிக்கப்பட்டவனாக ஆவதே சிறந்தது
ReplyDeleteBoth the previous and the present regime will never punish this culprit!
ReplyDeleteThey would have punished him long time back had our broken mouth Thaw fellows kept their mouth shut.
ReplyDeleteNalaya theerpu ennavendru ninaikireergal nan sollattuma JANASERAR VEDIVEKKAPPATTAR eppadi athu athatku eppodiyo parungalen
ReplyDeleteஜிப்ரி! தன்னீர் குடிக்கவேண்டும் ஆனால் வாயால் குடிக்க வேண்டாம் என்கின்றீர்கள் ?
ReplyDelete